கனடா, அமெரிக்க மாகாணமாகவேண்டும் என கனடா மக்கள் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே, கனடா அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆகவேண்டும் என...
கனடாவில் கார்பன் வெளியீட்டு அளவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டில் இவ்வாறு கார்பன் வெளியீட்டு அளவு வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பீடும் போது கடந்த 2023ம் ஆண்டில் கார்பன் வெளியீடு...
கனடாவின் டொறன்ரோவைச் சேர்ந்த மக்களுக்கு பயண அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
டொறன்ரோ பெரும்பாக பகுதிகளுக்கு இந்த பயண அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் ஏற்படக்கூடிய கடுமையான பனிப்பொழிவு நிலைமைகள் காரணமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த...
Militants shot a police officer guarding polio vaccinators on Monday, police said, the day after health workers launched a nationwide campaign against the resurgent...
சர்வதேச விமானத்தில் பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த நபர், அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மெல்பேர்ன் நகரின் ப்ரோமேடோஸ் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள்...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது கடைசி உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து அடுத்த மாதம் 9 ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி ஜோ பைடன் , போப் பிரான்சிஸ் மற்றும்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் அதனை மாற்றத்துக்கான அரசாங்கமாகக் கருதமுடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என...
எதிர்வரும் காலங்களில் புதிய அரசியலமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படும்
இதன் மூலம் இந்நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்று கிடைக்கும் என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர்...
சகுனி படத்தை இயக்கிய இயக்குநர் தயாளன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இவர் தற்போது யோகி பாபு, செந்தில், அகல்யா ஆகியோரை வைத்து 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில...
“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பு வழங்காது. பொறுப்புக்கூறல் தொடர்பான குற்றவியல் பொறுப்புத் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்...