கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட ரொனால்டோ குடும்பத்துடன் பின்லாந்து சென்றுள்ளார். அங்கு -20 டிகிரி செல்சியஸில் மேலாடையின்றி குளித்த விடியோ வைரலாகி வருகிறது.
ரியல் மாட்ரிட்டின் முன்னாள் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அல் நசீர்...
2018 ஆம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96.
பாடசாலைக் கால காதலை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இயக்குநரிடம் இத் திரைப்படத்தின் இரண்டாம்...
தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில்...
13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழக கட்சிகள் இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என வடக்கு,கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்ததுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார...
யாழில் நான்கு நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் (26) யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் தனுசன் என்ற 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தெலுங்கானா முன்னாள் கவர்னரும், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பா.ஜனதாவினர் நேற்று...
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது முன்னணி நடிகையாக இருக்கின்றார். இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன.
இந்நிலையில் தனக்கு வரப்போகும் கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர்...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை...
பண மோசடி தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த கணவன் மற்றும் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (26) கைது...