அண்மையில் மறைந்த, பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலிக் குறிப்புப் பதிவேட்டிலும் ஈழத்தமிழர்கள் சார்பிலான இரங்கல்களைப் பதிவுசெய்திருந்தார்.
குரோதி வருடம் மார்கழி மாதம் 17 ஆம் தேதி புதன்கிழமை 01.01.2025
சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 04.48 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
...
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தில் சுமார் நூறு கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணிக்கையாக வழங்கப்பட்ட பல நாடுகளின் நாணயங்கள் இங்கிருந்து திருடப்பட்டுள்ளதாகவும் அந்த...
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின்...
1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியாக பணியாற்றிய ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter), தனது 100 ஆவது வயதில் ஜோர்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்...
உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வகை ரயில்களுக்கு ‘சிஆா்450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. குறித்த ரயில் மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்...
பொதுவாக கனேடிய குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலனைக்கான காலகட்டம் 7 மாதங்கள் ஆகும்.
ஆனால், அவசரமாகவும் கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான ஒரு வழிமுறை உள்ளது. அது குறித்து இங்கு காணலாம்.
கனேடிய குடியுரிமைக்கு அவசரமாக விண்ணப்பிப்பது எப்படி?
பொதுவாக...
கனடா அரசு, Parks Canada மற்றும் இதர நிறுவனங்களின் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 10 சிறந்த வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.
இவை, கனடாவின் புகழ்பெற்ற பெற்ற புவியியல் மற்றும் பாரம்பரிய தளங்களில் பணியாற்றுவதற்கான சிறந்த...
அனைத்து பெண்களுக்கும் அண்ணனாக துணை நிற்பேன்….த.வெ.க தலைவர் விஜய் கடிதம்
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பில் மன வேதனை அடைந்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அக்...