அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
கனடாவைச் சேர்ந்த அதிகளவான மக்கள் அமெரிக்காவின் 51 ஆம் மாநிலமாக கனடா மாறுவதனை விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.
கனடாவினால் அமெரிக்கா...
தென்மேற்கு சீனாவின் க்சிசான் தன்னாட்சி பிராந்தியத்தின் க்சிகாசே நகரில் உள்ள டிங்கிரி கவுண்டியில் 10km ஆழத்தில் ஏற்பட்ட 6.8 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர்.
க்சிகாசே நகரில் அந்த...
எதிர்வரும் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து விளையாடக்கூடாது என்று பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அந்நாட்டின் ஆளும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டோனியா அன்டோனியாசியால் தயாரிக்கப்பட்ட...
யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின்(R.Archchuna) நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் குழுவொன்றின் விசாரணையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ண (Jagath wickramarathne) தெரிவித்துள்ளார்.
இன்று(07) நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்...
ஐ.நா. சபையின் தடையை மீறி வட கொரியா மீண்டும் ஓா் ஏவுகணையை வீசிப் பரிசோதனை நடத்தியுள்ளது. குறித்த ஏவுகணைப் பரிசோதனையானது நேற்று (6) இடம் பெற்றுள்ளது.
இது குறித்துத் தென் கொரிய முப்படைகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள...
சிட்னியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் விராட் கோஹ்லி ஆஸி. அணியையும் ஸ்டீவ் ஸ்மித்தையும் கிண்டலடிக்கும் வகையில் தன்னிடம் சேண்ட் பேப்பர் (பந்தை சேதமடைய பயன்படும் மட்டை) இல்லை என்று...
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ரைய்லி ஒபெல்காவை வீழ்த்திய செக்குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா சம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
புகழ்பெற்ற பிரிஸ்பேன்...
இந்தியாவில் எச்.எம்.பி.வி வைரஸினால் 7 குழந்தைகள் பாதிப்பப்பட்டுள்ளனர். வெங்களூர் , நாக்பூர், தமிழ்நாட்டில் தலா இரண்டு குழந்தைகளுக்கும், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் ஒரு குழந்தைக்கும் எச்.எம்.பி. வி வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில்...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சூழவுள்ள பகுதியில் இன்று காலை நிலவிய பனிமூட்டமான வானிலை காரணமாக நான்கு விமானங்கள் தரையிறங்குவதற்காக வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.
பனியுடனான வானிலை காரணமாக விமானிகளால் ஓடுபாதையைச்...
குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 97 பேர் காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்...