அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பரவத்தொடங்கிய காட்டுத்தீ பலத்த காற்று காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளுக்கும்...
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் வத்திக்கானின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக வெளிநாட்டுத் தூதர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வத்திக்கானில் நேற்று (09)...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக கனடிய தீயணைப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். சுமார் 150 தீயணைப்பு படை வீரர்கள் அமெரிக்கா பயணிக்க உள்ளதாக...
பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார்.
மலையாளத் திரையுலகைச் சேர்ந்த இவர் தமிழில் அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார்.
இவர் தேசிய...
அமெரிக்கா புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு மக்களை திசை திருப்புவதற்கு முயற்சித்து வருவதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கனடாவை 51 வது மாநிலமாக அறிவிக்கும் இந்த முயற்சி மக்களை...
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 08 நாடுகளும் தங்களது அணிகளை எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டுமென ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.
08 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்...
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப், கனேடிய தயாரிப்புகள் மீது 25% சுங்க வரியை விதிக்கவுள்ளதாக மிரட்டியதை தொடர்ந்து, கனடா அதற்கான பதிலடி நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.
பதிலுக்கு எந்தெந்த அமெரிக்க தயாரிப்புகளுக்கு அதிக வரியை...
1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் திரைப்படத்தில் வெளிவந்த “என்னவளே அடி என்னவளே…” பாடலை பாடகர் உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார்.
இதுதான் அவரது முதல் பாடலும் கூட.
இப் பாடல் இன்று வரையில் அனைவரினதும் விருப்பப்...
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமா, அங்குள்ள சர்வதேச மாணவர்களின் எதிர்காலம் குறித்து புலம்பெயர் நிபுணர்களிடையே தீவிர விவாதங்களைத் தூண்டியுள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோவின் 2015 முதல் 2023 வரையிலான பதவிக் காலத்தை சர்வதேச மாணவர்களுக்கு,...
இலங்கை கிரிக்கெட் சபையானது ‘ஸ்ரீ லங்கா கிரிக்கெட் லைவ்’ என்ற பெயரில் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலியின்...