கனடாவில் மூன்று வயது சிறுவனை இந்தியாவிற்கு கடத்தியதாக அவரது தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
48 வயதான கப்பில் சுனக் என்ற நபரை தேடி வருவதாக கனடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூன்று வயதான சிறுவனை குறித்த...
கனடாவில் வாடகை தொகையில் சரிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் நாடு தழுவிய அடிப்படையில் வாடகை தொகைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
ஒப்பீட்டு அளவில் ஓராண்டு கால இடைவெளியில் வாடகை தொகைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக...
வெனிசூலா ஜனாதிபதியாக நிக்கோலஸ் மடூரோ நேற்று (10) மீண்டும் பதவியேற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற தோ்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், எதிா்க்கட்சித் தலைவா் எட்முண்டோ கான்ஸெலஸுக்கு அதிக வாக்குகள்...
பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு நடாத்திய விசாரணைகளின் ஊடாக வெளிநாட்டு தயாரிப்பு ட்ரோன்களால் குறிப்பாக...
காதல் திரைப்பட நடிகர் சுகுமார் மீது நடிகை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நடிகையொருவர் ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு சுகுமாரை...
கனடாவில் நகையகம் ஒன்றில் கொள்ளையிட வந்தவர்களை தும்புத்தடியை பயன்படுத்தி கொள்ளையை தடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தும்பு தடியைக்கொண்டு தாக்கி கடையின் உரிமையாளர் கொள்ளையர்களை விரட்டியடித்துள்ளார்.
கனடாவின் மார்க்கம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நகையகத்தின் உரிமையாளரான...
கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் நேற்றையதினம் மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு...
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் இந்த வாரம் எஸ்.பி.பி வாரம். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை போட்டியாளர்கள் பாடி அசத்துகின்றனர்.
இந்த வாரம் சிவமணி சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் சின்னக்குயில்...
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்....
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இந்தப்...