3.7 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

6496 POSTS
0 COMMENTS

கனடாவில் வீதியை மரித்து போராட்டம் நடத்தியவருக்கு சிறை

கனடாவில் வீதியை மரித்து போராட்டம் நடத்திய ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்க கனடிய எல்லை பகுதியில்...

கனடாவில் தனது உயிரை பணயம் வைத்து உயிரை காத்த மாணவன்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இளைஞர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து மற்றொரு உயிரை காப்பாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் ஹமில்டன் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 17 வயதான ஸிகா...

துபாய் கார் ரேஸில் மூன்றாவது இடம்பிடித்த அஜித் குமார் அணி

துபாய் 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடம்பிடித்துள்ளது. இந்நிலையில், தனது சக ஓட்டுநர்களுடன் அஜித் குமார் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொளி சமூக...

சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர – ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட முடிவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது முதலீடு, மின் துறை, மீன்பிடித்துறை மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக,...

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் – யாழ். பல்கலைக்கழக மாணவனின் கண்டுப்பிடிப்பு

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு யாழ்ப்பல்கலைக்கழக மாணவன் வரதராஜன் டிலக்சன் என்பவரால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிந்தவூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்று...

டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் நடக்கவிருப்பது என்ன ?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப், வரும் 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். பதவிக்காலம்...

விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்

ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை 2035 ஆம் ஆண்டுக்குள் அமைக்கும் முன்னோட்ட முயற்சியாக ஸ்பேடெக்ஸ்...

இங்கிலாந்து – ஆஸி. அணிகளுக்கிடையிலான மகளிர் ஆஷஸ் தொடர் நாளை ஆரம்பம்

இங்கிலாந்து - அவுஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நடப்பாண்டிற்கான மகளிர் ஆஷஸ் தொடர் நாளை(12) தொடங்கவுள்ளது. இந்தத் தொடர் இம்முறை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி அவுஸ்திலியாவுக்குச் சென்று தலா 3 போட்டிகள் கொண்ட ரி20...

நெய்மர் ஜூனியரின் புதிய சாதனை

பிரேசிலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் 2024ஆம் ஆண்டில் 2 போட்டிகளில் மொத்தமாக 42 நிமிடங்கள் மட்டுமே விளையாடி 101 மில்லியன் யூரோ பணத்தை உழைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கால்பந்து உலகில் பலரையும் ஆச்சரியத்தில்...

இராணுவ வாகன விபத்தில் மூவர் படுகாயம்

கொழும்பு துறைமுக நகரின் மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (11) மாலை இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபெண்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், சாரதி உட்பட மூன்று...

Latest news

- Advertisement -spot_img