நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர்.
ரஜினி காந்த நடிப்பில் சுமார் 600 கோடிக்கும் அதிகமாக இப் படம் வசூலித்துள்ளது.
இப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை...
குரோதி வருடம் தை மாதம் 2 ஆம் தேதி புதன்கிழமை 15.01.2025
சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 04.24 வரை பிரதமை. பின்னர் துவிதியை...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் குளிர்காலத்தில் பல்வேறு இடங்களிலும் குளிர் பரவி காணப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு, நோ டிரவுசர்ஸ் டே எனப்படும் கீழாடை இல்லா தினம் கொண்டாடப்பட்டது.
இதன்படி கீழாடைகளை அணியாமல் ஒரு...
கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க 60 தீயணைப்பு வீரர்களை கனடா அனுப்புகிறது.
அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க 60 தீயணைப்பு வீரர்களை கனடா அனுப்புவதாக அறிவித்துள்ளது.
கனடாவின் அவசரகால தயார்நிலை மந்திரி ஹர்ஜித்...
லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என தொழில் அமைச்சர் ஸ்டீவன் மெக்கினன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக வலைத்தளம் ஒன்றில் இது தொடர்பில் அவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
போதிய அளவு கால...
கனடா மீதான வரிகள் குறித்த டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவிற்கான முக்கியமான கனிம ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என NDP தலைவர் ஜக்மீத் சிங் கோரியுள்ளார்.
முக்கியமான கனிமங்களின் ஏற்றுமதியை முடக்குவதற்கு...
கனடாவின் வோகன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க பெண்...
கனடாவின் கியூபக் மாகாணத்தில் தட்டம்மை நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாண சுகாதார அலுவலகம் இது தொடர்பான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் இதுவரையில் இந்த ஆண்டில் 11 பேர் இந்த...
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நேற்று அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆரம்பமானது. 15 நாட்கள் நடைபெறும் இந்த தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி...