1.2 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5742 POSTS
0 COMMENTS

சீன பொருட்கள் மீது 100 வீத வரி விதிப்பு

சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் இடையே பரஸ்பரம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டு வர்த்தக போர் மூண்டது. இந்த நிலையில் இரு நாடுகளும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அமெரிக்க...

இயற்கை அனர்த்தத்தினால் மெக்சிகோவில் 28 பேர் உயிரிழப்பு

பசுபிக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஆகியவையும் ஏற்பட்டுள்ளன. இந்த அனர்த்தம் காரணமாக மெச்சிக்கோவில் இதுவரையில் 28 பேர்...

படைகளை திரும்ப பெற இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி!

இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போர் அமெரிக்க தலைவரின் தலையீட்டினால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேலின் அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் பணய கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்திற்கும் இஸ்ரேல்...

‘கொம்புசீவி’ படத்தின் டீசர் வெளியானது

இயக்குனர் பொன்ராம் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் வைத்து கொம்புசீவி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சரத்குமார் காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு...

மகாசேனா படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது

நகைச்சுவை கலந்த பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் விமல். அவரது நடிப்பில் தற்போது தேசிங்குராஜா 2 திரைப்படமும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் யோகி பாபு உடன் இணைந்து...

கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் ‘சிறை’

நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் லலித் குமாரின் மகன் அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 'சிறை' திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு வெளியிட்டுள்ளது. லியோ, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ சார்பில் தயாரித்தவர்...

நெட்டிசன்களிடம் கோரிக்கை வைத்துள்ள ப்ரியங்கா மோகன்

'என்னை தவறாக சித்தரிக்கும் சில ஏஐ படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தப் போலியான காட்சிகளைப் பகிர்வதை, தயவு செய்து நிறுத்துங்கள்' என நடிகை பிரியங்கா மோகன் கேட்டுக்கொண்டுள்ளார். பிரியங்கா மோகன், அண்மையில் வெளியான...

போட்டியில் இருந்து வெளியேறிய இகா ஸ்வியாடெக்

வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் இடம்பெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று  மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) - இத்தாலியின் ஜாஸ்மின் பலோனி...

வூஹான் ஓபன் டென்னிஸ்;அரையிறுதிக்கு முன்னேறிய கோகோ காப்

வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா) ஜெர்மனியின் லாரா செக்மண்ட்...

மகளிர் உலகக் கிண்ணம்; இலங்கை-இங்கிலாந்து இன்று மோதல்

13வது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் இந்திய நாடுகளில் நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்றுள்ள எட்டு அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் லீக் சுற்று...

Latest news

- Advertisement -spot_img