5.4 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5698 POSTS
0 COMMENTS

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா பொருட்களுக்கு அதிக வரி; டிரம்ப் அறிவிப்பு

கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என டொனால்டு...

சைக்கிள் பாதைகளைக் கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குரிய புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதான வீதிகளில் சைக்கிள் பாதைகளை அனுமதிக்கும் நகராட்சிக்குள்ள அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குஃரிய சட்டமூலத்தை ஒன்டாரியோ மாகாணத்தின் கன்சர்வேடிவ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. குயின்ஸ் பார்க் சட்டசபையில் திங்கட்கிழமை நடந்த மூன்றாவது வாக்கெடுப்பில் 66இற்கு 27 என்ற...

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!

யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கொழும்பு - பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம்...

இன்று 26.11.2024 உலகில் தோன்றிய முதல் ஏகாதசி

கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி. உத்பன்ன அல்லது உற்பத்தி ஏகாதசி. உத்பன்ன ஏகாதசி இதனை உற்பத்தி ஏகா தசி என்றும் அழைப்பர். இதுவே உலகில் தோன்றி ய முதல் ஏகாதசி. எனவே இது இந்தப் பெயர்...

ரூ.2.4 கோடிக்கு ஏலம்.. சுட்டி குழந்தை சாம் கரணை தட்டி தூக்கிய சென்னை அணி

சாம் கரணை சென்னை ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைப்பர். கடந்த 3 ஆண்டுகளாக பஞ்சாப் அணியில் சாம் கரண் விளையாடி வந்தார். ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில்...

டக்ளஸ் தேவானந்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த குலசிங்கம் திலீபன்

முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன், இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தன்னுடைய அரசியல் பயணம் தமிழ் தேசிய...

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நீரில் மூழ்கியது – நந்திக்கடல் பெருக்கெடுப்பு: சாரதிகளே அவதானம்! படங்கள் உள்ளே

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கன மழைபெய்துவருவதுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில், வடக்கில் பெய்த கன மழையினால் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நீரில்...

கனேடியர் கொலையுடன் இந்திய பிரதமரை இணைத்து தகவல் வெளியிட்ட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்த கனடா பிரதமர்

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு வைத்து தகவல் வெளியிட்ட அதிகாரிகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக விமர்சித்துள்ளார். ஹர்தீப் சிங் நிஜ்ஜர்...

டொரண்டோவில் புதிய புகலிட மையம் : வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை

டொரண்டோ, கனடா – டொரண்டோ நகர மத்தியில் 36 படுக்கைகளைக் கொண்ட மருத்துவ வசதிகளுடன் புதிய புகலிட தங்குமிட மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையம், போதை மருந்து பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக வீடற்றவர்களுக்கு,...

நடனம் ஆடிய கனடா பிரதமரால் கொந்தளித்த மக்கள்

கனடா, மான்ட்ரியல் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டு, உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதனால் நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதே...

Latest news

- Advertisement -spot_img