2.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

6459 POSTS
0 COMMENTS

நூற்றாண்டு பழமையான இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள் கனடாவுக்கு…

நூற்றாண்டு பழமையான (Inuit) கயாக் (Kayak) எனப்படும் படகு உட்பட 62 விலைமதிப்பற்ற ‘இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள் வத்திக்கானில் இருந்து கனடாவுக்குத் திரும்பியுள்ளன. கத்தோலிக்க திருச்சபைக்கும் கனடாவின் பழங்குடி சமூகங்களுக்கும் இடையேயான நல்லிணக்கப்...

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்; முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா?

  உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை கனடாவைச் சேர்ந்த ஆர்ட்டன் கேப்பிடல் என்ற பிரபல கடன் வழங்கும் சர்வதேச நிறுவனம் நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் பிடித்துள்ளது. ஒரு...

வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் குறித்து கருத்து வெளியிட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித்

முத்துராஜவெல சதுப்பு நிலங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் நிரப்பப்பட்டமை மற்றும் மாசுபாடு ஏற்பட்டமை போன்ற காரணங்களே வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், கிராண்ட்பாஸ் புனித...

மக்களின் கண்ணீரிலும் மரணங்களிலும் அரசாங்கம் அரசியல் செய்ய முயற்சிக்கின்றது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

தமது இயலாமை மற்றும் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பிழையை மூடிமறைக்க அரசாங்கம் அரச அதிகாரத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் பயன்படுத்துவதாக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சாகர...

தொழில்சார் கல்வியை மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படும் – பிரதமர்

அனர்த்த நிலைமையின் பின்னர் தொழில்சார் கல்வி முறைமையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான உபாயங்களை வகுத்தல் மற்றும் கல்விச் சீர்திருத்தச் செயல்திட்டத்திற்கு இணங்க தொழில்சார் கல்வியைப் பலப்படுத்துதல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று, கல்வி, உயர்...

மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

ஐக்கிய நாடுகள் சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிர்களுடன் இணைந்து, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முயன்று வருவதாக இலங்கையில் உள்ள...

வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது!

வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான வொஷிங்டனின் அழுத்தம் அதிகரித்துள்ளமையை...

மொரோக்கோவில் இரு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 19 பேர் பலி

மொரோக்கோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபெஸ் நகரின் அல்-முஸ்தக்பல் என்ற பகுதியில், நான்கு மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்கள் திடீரென இடிந்து வீழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த...

இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு

தொடர் போராட்டம் காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் 2018 – 2022 வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான்....

பாகிஸ்தானில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு; 6 வீரர்கள் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சோதனைச்சாவடியில் இராணுவ வீரர்களின் முகாமுக்கு அருகில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை...

Latest news

- Advertisement -spot_img