14.2 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Kanapathi Ravi

6727 POSTS
0 COMMENTS

கனேடியர்களை நேசிக்கிறேன் – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின்!

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்ற கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலமாக கனேடியர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜமில் ஜிவானி (Jamil Jivani),...

கனடா அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

தற்காலிக விசாவுடன் கனடாவில் தங்கியிருக்கும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறனை உருவாக்க கனடா அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குடிவரவு அமைச்சர் லீனா டியாப் (Lena Diab) தெரிவித்துள்ளார். கனடா...

வீடற்றவர்களுக்கான இரண்டாவது வீட்டுத் திட்டம் மொன்ட்ரியலில் நிறைவு!

மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவுபெற்றுள்ளது. இதனை பிரதமர் மார்க் கார்னி மற்றும் மொன்ட்ரியல் மேயர் சோரயா மார்டினெஸ் பெர்ராடா ஆகியோர் திறந்து வைத்தனர். வீடற்ற நிலையில் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடத்தை...

‘எஸ்டி லாடர்’ நிறுவனத்துக்கு அபராதம்!

உலகின் முன்னணி அழகு சாதன நிறுவனமான ‘எஸ்டி லாடர்’ (Estée Lauder), நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காகச் சுமார் 7.5 லட்சம் டாலர் (750,000) அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம்...

ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை!

2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டொனால்டு ட்ரம்பைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் 2024ஆம் ஆண்டு...

குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடர்: நாளை மறுநாள் தொடக்கம்!

இத்தாலியின் மிலன், கோர்டினோவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டி 22,000 சதுர கி.மீ பரப்பளவில் நடக்க உள்ளது. பனிச்சறுக்கு, ஐஸ்...

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள்,பெண்கள் உள்பட 24 பேர் பலி!

காசாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில் நடைபெற்று வந்த போரானது கடந்த 2025 அக்.10 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த முடிவு எட்டப்பட்டதாகக்...

கமல் பேச்சால் நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது – வைரமுத்து!

“நான் எனது மொழியை ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக்கொண்டேன். அந்த ஆசிரியர்களில் ஒருவர் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரை. எங்கள் மொழிக்கு எதிரான எந்த விதமான ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் அதை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அவர்...

“மைலாஞ்சி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில்...

‘பப்’பில் பாலியல் அத்துமீறல் – நடிகை திவியின் அதிர்ச்சி பேட்டி!

நடிகை திவி சமீபத்தில் ‘பப்’ ஒன்றில் ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அந்த பேட்டியில், தன்னைச் சுற்றியுள்ள ஆடை விமர்சனங்கள் குறித்தும் அவர்...

Latest news

- Advertisement -spot_img