1.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5742 POSTS
0 COMMENTS

உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்

உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78 ஆவது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த...

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் டொலர் வருவாய்

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் செப்டம்பர்...

பெண்களின் உரிமைகள், சமத்துவத்திற்கான கூட்டு உறுதிப்பாட்டை வலியுறுத்துவோம் – ஹரிணி

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்துவதாகப் பிரதமர் கலாநிதி...

ஹமாஸ் அமைப்பினரால் 13 பணயக்கைதிகள் விடுவிப்பு

ஹமாஸ் அமைப்பினரால் 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உள்ளடக்கிய இரண்டாவது குழு மத்திய காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை ஒக்டோபர் 10 ஆம் திகதி  இஸ்ரேலிய இராணுவம் காஸாவிலிருந்து  தனது...

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா தாக்குதல்

தென் சீன கடலில்  பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பலை சீன கடற்படையினர்  சேதப்படுத்தியுள்ளதாக பிலிப்பைன்ஸ்  கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சீன கப்பல்கள் வலுவான தண்ணீா் பீரங்கியை பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் கப்பலை தாக்கியதால் அக் கப்பல் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை...

ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் வந்தடைந்ததை இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியது

காசாவில் விடுவிக்கப்பட்ட முதல் ஏழு பணயக்கைதிகள்  இஸ்ரேலுக்குத் திரும்பிவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இன்று விடுவிக்கப்பட்ட 20  பணயக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. 2023 ஒக்டோபர் 07 திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது...

இஸ்ரேல் – காசா மோதல் ஓய்ந்தது; இது நான் நிறுத்திய 8-வது போர் – ட்ரம்ப் பெருமிதம்!

இஸ்ரேல் – காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர்...

உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில்...

சர்வதேச கால்பந்து போட்டியில் அதிவேகமாக 50 கோல்: சாதனை படைத்த நார்வே வீரர்

48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர...

இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல்!

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான...

Latest news

- Advertisement -spot_img