பல நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று...
வடக்கில் பொதுப் போக்குவரத்தில் மதகுருமாருக்கன ஆசனம் ஒதுக்கல் தொடர்பன செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள நெடுந்தூர சேவையை முன்னெடுக்கும் பேருந்து நிலையத்தில் குறித்த நிகழ்வு இன்று (14) முற்பகல் இடம்பெற்றது
குறித்த நிகழ்வின்...
பிரதமர் அந்தோனி அல்பானீஸி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் பிரபல அரசியல் வாதிகளின் தொலைபேசி இலக்கங்கள் இணையத்தில் கசியவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.
அமெரிக்காவை தளமாகக்கொண்டியங்கும் வலைத்தளமொன்றிலேயே குறித்த...
நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இத்தாலி பிரமரை விமர்சித்தமை பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா...
கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரில், ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி அண்ட்ரே நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போராட்டம்,...
வெனிசுலாவில் கனமழை காரணமாக, சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழை காரணமாக, சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்ததையடுத்து பல தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்...
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு 259 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த...
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது...
ஜப்பானின் யோஹமா நகரில் ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 117-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, போட்டித் தரவரிசையில்...
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு 5-வது ஆப்பிரிக்க அணியாக கானா தகுதி பெற்றுள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி...