17.7 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

4621 POSTS
0 COMMENTS

கனடாவில் அதிகரித்துவரும் அகதிகள்! அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை

கனடாவில், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுவருகிறது. அகதிகளுக்காக தற்காலிக தங்குமிடங்கள் Ottawa நகரம், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அவை தற்காலிக...

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் பலி

ஆப்கானிஸ்தான் பகுதியை ஒட்டியுள்ள கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். கைபர் பக்துங்க்வான் தலைநகரான பராச்சினாரிலிருந்து பெஷாவர் நோக்கி சென்ற பயணிகள் வாகனங்கள் மீது...

Toronto Woman Scammed Out of $158K Recovers Nearly Half Her Money

A Toronto woman who lost $158,000 in a roofing scam over the summer has managed to recover almost half of her money, thanks to...

கனடா விமான நிலையங்களில் இந்தியா செல்லும் பயணிகளிடம் கடும் பாதுகாப்பு பரிசோதனை!

இந்தியா செல்லும் பயணிகள் மீது கனடா தனது விமான நிலையங்களில் பாதுகாப்பு பரிசோதனைகளை கடுமைப்படுத்தியுள்ளது. மிகுந்த முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கனடாவின் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். அண்மையில் Air Canada, இந்தியா...

ஐ.எம்.எவ். வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும்! ஜனாதிபதி அநுர பாராளுமன்றத்தில் உரை

இலங்கையின் பொருளாதாரம் மிக நெருக்கடியான நிலையில் இருப்பதால் ஒவ்வொரு தீர்மானத்தை ஆராய்ந்து, சிந்தித்து எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட...

காஸா போர் நிறுத்த ஐ.நா. தீர்மானத்தை வீட்டோவைக் கொண்டு அமெரிக்கா ரத்து செய்தது

காஸாவில் உடனடி போா்நிறுத்தம் கோரும் ஐ.நா. தீா்மானத்தை ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது. 15 நிரந்தர மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இத்தீா்மானத்துக்கு ஆதரவாக 14-1 என்ற...

முதல் நாளே பாராளுமன்றத்தில் ரகளை செய்த டொக்டர் அர்ஜூனா

10ஆவது பாராளுமன்றம் இன்று கூடியது. இதன்போது பாராளுமன்ற சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் டாக்டர் அர்ஜுனா இராமநாதன் அமர்ந்துவிட்டார். அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள் என்று பணியாளர்கள் கூற, அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்கிறார்...

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் கனேடியரின் மனநிலை என்ன?

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் கனேடியர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை சமீபத்திய ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. முன்பெல்லாம் புலம்பெயர்தலுக்கு எதிராக அரசியல்வாதிகள்தான் கருத்துத் தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது கனேடிய மக்களின் எண்ணங்களும் புலம்பெயர்தலுக்கு எதிரானவையாக மாறிவருகின்றன. Canadian...

இலங்கையின் தேர்தல் குறித்து கனேடிய பிரதான ஊடங்களில் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தவில்லை

இலங்கையில் 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்கள் தொடர்பில் கனேடிய ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கவில்லை என்று இலங்கைக்கான முன்னாள் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்தெரிவித்துள்ளார். தனது x தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்...

Latest news

- Advertisement -spot_img