ஜனாதிபதி அநுரகுமார திசாயாயக்க அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஓரளவான புரிதலை கொண்டிருக்கிறது.
எனவே முப்பதுவருடங்கள் மோதிக்கொண்ட தமிழ் சிங்கள மக்கள் இனியும் மோதிக்கொள்ளாது தேசியத்துவத்தை ஏற்று வாழ வேண்டும் என கிழக்கு...
2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மெகா ஏலம் தற்போது நடைபெற்றுவருகின்றது.
இந்த நிலையில் 1,574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் 577 வீரர்கள்...
தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு...
ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது குறித்து அவரது மனைவி சாய்ரா பானு முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், எனக்குக் கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லை.
அதன் காரணத்தினால்,...
2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மெகா ஏலம் தற்போது நடைபெற்றுவருகின்றது.
இந்தநிலையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினால் 9.75...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் லண்டனில் இன்று (24) தமிழீழ தேசிய கொடிநாள் நிகழ்வு மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
1990ஆம் ஆண்டு கார்த்திகை 21 ஆம் நாள் எமது தேசிய கொடியை தேசியத்...
யாழ். நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பொருட்களை திருடிய இருவர் யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில...
கனடாவின் ரொறன்ரோவில் தெற்காசிய சமூகத்தை தூற்றும் வகையில் அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறித்த நபர் கத்தியுடன் தெற்காசிய சமூகத்தவர்களை அச்சுறுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குற்ற செயலுடன் தொடர்புடைய நபரை...
கனடாவில் குடியேறும் புதியவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவிற்குள் புதிதாக வருவோர் ஏமாற்றப்படுவதனை தடுக்கவும் மோசடிகளில் சிக்குவதனை...