தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது ஜனன தின நிகழ்வுகள் யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவிஜிலிங்கம் மற்றும் கிராம...
சீரற்ற கால நிலை காரணமாக மட்டக்களப்பில் வெள்ள நீரினால் ஒருவர் இழுத்து செல்லப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து...
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு அபாயகரமானது என கனடா தெரிவித்துள்ளது.
கனடா மேக்சிகோ ஆகிய நாடுகள் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என என்ற யோசனையை...
கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும்.
ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என டொனால்டு...
பிரதான வீதிகளில் சைக்கிள் பாதைகளை அனுமதிக்கும் நகராட்சிக்குள்ள அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குஃரிய சட்டமூலத்தை ஒன்டாரியோ மாகாணத்தின் கன்சர்வேடிவ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
குயின்ஸ் பார்க் சட்டசபையில் திங்கட்கிழமை நடந்த மூன்றாவது வாக்கெடுப்பில் 66இற்கு 27 என்ற...
யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு - பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம்...
கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி.
உத்பன்ன அல்லது உற்பத்தி ஏகாதசி.
உத்பன்ன ஏகாதசி இதனை உற்பத்தி ஏகா தசி என்றும் அழைப்பர். இதுவே உலகில் தோன்றி ய முதல் ஏகாதசி. எனவே இது இந்தப் பெயர்...
சாம் கரணை சென்னை ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைப்பர்.
கடந்த 3 ஆண்டுகளாக பஞ்சாப் அணியில் சாம் கரண் விளையாடி வந்தார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில்...
முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன், இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தன்னுடைய அரசியல் பயணம் தமிழ் தேசிய...
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கன மழைபெய்துவருவதுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில், வடக்கில் பெய்த கன மழையினால் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நீரில்...