15.5 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

4192 POSTS
0 COMMENTS

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்க; வங்கதேச அரசு வலியுறுத்தல்

'ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்த வேண்டும்' என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் வலியுறுத்தி உள்ளார். வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தனது ஆட்சியின் 100 நாட்களை...

ஒரிரு நாட்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது : தேசிய மக்கள் சக்தி

ஒன்றிரண்டு நாட்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தேசிய மக்கள் சக்தி (NPP) தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் மக்கள் சக்தியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் சமன்த வித்தியாரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 76 ஆண்டுகளாக அழிக்கப்பட்ட...

அன்பு குழந்தையே…என் வலிகளை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள்

எனது வாழ்வில் கஷ்டம் தோல்வி நெருக்கடி அவமானம் நம்பிக்கை துரோகம் என அனைத் தும் வாழ்வில் இப்படி சந்தித்து கொண்டு இருக்கிறேனே, என் வலிகளை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள் ஏன் எதுவும் செய்யவில்லை என்...

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விசேட வர்த்தமானி வெளியீடு – தேர்தல்கள் ஆணைக்குழு

தேசிய மக்கள் சக்தி மற்றும் சர்வஜன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை உறுதிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் 99(அ) ஆம் உறுப்புரையின் கீழ் தேசிய மக்கள் சக்தியின்...

கனடிய பிரதமர் தென் அமெரிக்க நாடுகளுக்கு விஜயம்

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தென் அமெரிக்க நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார். பிரேஸில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு விஜயம் செய்துள்ளார். முதலில் அவர் பேருவிற்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது. பிரேஸிலின்...

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை – ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம்...

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சிறிதரன் தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக ப.சத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கோத்திரம் என்றால் என்ன? கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு

அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். இந்தக் கோத்திரங்களின் முக்கியமானவர்களாக ஏழு ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள் என்று சொல்லுவர். இந்த...

சட்டமூலத்தை கிழித்தெறிந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர்

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் உறுப்பினரான ஹனா ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் , ஹக்கா எனப்படும் பழங்குடி நடனம் ஆடி சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலை பாராளுமன்றத்தில்...

கனடா : சிவபாக்கியம்

இலங்கை, மானிப்பாயயை பிறப்பிடமாகவும், கனடாவை வசதிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சிவபாக்கியம் ஜெயனொளிபவன் (வைலா) 14.11.2024 காலமானார்.

Latest news

- Advertisement -spot_img