யாழ் நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 20 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 17 மற்றும் 18 வயது உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புலனாய்வு...
பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்த பொலிஸ் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கட்சி கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
இலங்கையில் மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்களில் குறிப்பிடத்தக்க மோசடியாளர்கள் காணப்படுவதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மதுவரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 74 ஆவது வருடாந்த மாநாடு நேற்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு...
ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இயங்கி வரும் இலங்கை பொறுப்புகூறல் செயற்திட்டத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன.
இதற்கமைய கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு...
இராகமை மற்றும் பட்டுவத்த இடையேயான ரயில் கடவை அருகே இன்று (19) பகல் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஒன்பது பாடசாலை மாணவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர்.
பட்டுவத்த மகா...
காலி அக்மீமன பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டின் அறைகளில் குஷ் கஞ்சா பயிரிட்டதற்காக பெலாரஸ் நாட்டவர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வீட்டின் இரண்டு அறைகளில் ரகசியமாக செடிகளை...
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஒரு வாரம் இடம்பெற்ற கடுமையான மோதல்களைத் தொடர்ந்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்தை...
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல் பொருளாதார ரிதியாகவும் அமெரிக்க நலன் என தெரிவித்தும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குடியேற்ற கொள்கை, வரி...
கரீபியனில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை அமெரிக்க ராணுவம் குண்டு தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது,...
அருங்காட்சியகத்தில் இருந்த நெட்போலியன் மன்னன் மற்றும் அரசி ஆகியோர் பயன்படுத்திய வைர நகைகள் இன்று காலை 9.30 மணியளவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன .
பிரான்ஸ் நாட்டின் மன்னராக திகழ்ந்தவர் நெப்போலியன் இவர்...