2026ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் பட்டியலை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்குப் பிறகு புதிய அவெஞ்சர்களை உருவாக்கும் முயற்சியில் மார்வெல் நிறுவனம் ஈடுபட்டு...
குரோதி வருடம் பங்குனி மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 28.03.2025
சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று இரவு 07.24 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.
...
கனடாவில் தாக்குதல் சம்பவமொன்றுடன் தொடர்புடைய இரண்டு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் கென்சிங்டன் மார்க்கெட் பகுதியில் நடந்த வன்முறையில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ஆணையும் பெண்ணையும் பொலிஸார்...
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வியாழக்கிழமை (27) கண்காணிப்பிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய தற்காலிக பக்க விளைவுகள் ஏற்பட்டமையினால் மன்னர் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பொது...
தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் எனப்படும் Bill 104க்கு எதிராக தொடரப்பட்ட மேன்முறையீடு, கனேடிய உச்ச நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
கனேடிய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு தொடர்பில், Bill...
பிரித்தானிய அரசாங்கத்தால் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டவரான முன்னாள் கடற்படைத் தளபதி, கடற்படை அட்மிரல் வசந்த கரன்னாகொட (Wasantha Karannagoda) அந்த தடைகள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடைகளானது, நீதியைப் பற்றியவை...
கண்டி - கம்பளை பிரதேசத்தில் தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட 19 வயது சிறுமியை மீட்க முயன்ற இளைஞருக்கு சிறிலங்கா காவல்துறை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
சம்வத்தின் போது, பலத்த காயக்களுக்கு உள்ளான குறித்த இளைஞன், தனது...
முல்லைத்தீவு - கொக்கிளாய் தொடக்கம், செம்மலைவரை 'மிஸ்வெஸ்ட் ஹெவி சாண்ட் பிறைவேட் லிமிட்டெட் நிறுவனம் இல்மனைட் அகழ்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரியிருந்த நிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற...
சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை...
எகிப்து கடற்கரையில் 44 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
நீர்மூழ்கிக் கப்பலில் ஆபத்தில் பயணித்துக் கொண்டிருப்பதை அறிந்து எச்சரிக்கை எழுப்பப்பட்டதையடுத்து, எகிப்திய அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளின்...