டொரொண்டோ மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் இன்று இரவு முதல் ஞாயிறு காலை வரை கடும் ஆலங்கட்டி மழை பெய்யலாம் பெய்யலாம் என்று சுற்றுச்சூழல் கனடா (Environment Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் வெப்பநிலை...
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதிலிருந்தே சில நாடுகளுடன் வர்த்தகப்போரில் இறங்கியுள்ளார்.
அத்துடன், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார்.
அவர் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாட்டு மக்களில் சிலரோ, தாங்கள் கனேடிய குடியுரிமை...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் சில கொள்கைகள் காரணமாக இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11 முதல், அமெரிக்காவில் 30 நாட்களுக்கும் அதிகமாக தங்கவிருக்கும் கனேடியர்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும்.
இது செய்யப்படவில்லை...
இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை
கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரா...
சட்டமூலம் 104: இன அழிப்பு அறிவூட்டல் வார சட்டத்திற்கு எதிரான மேல்முறையீட்டை கனடா உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கனடா உச்ச நீதிமன்றம் நிராகரித்ததில்...
வர்த்தக மோதல்கள், மதிப்பிழந்த கனேடிய டாலர் மற்றும் அரசியல் விவாதங்கள் ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு அமெரிக்கா செல்லும் கனேடிய பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இதனால் இரு நாடுகளின் சுற்றுலா துறைகளும் கடுமையாக...
மின்வாகன உற்பத்தி மற்றும் இருவிசை (hybrid) வாகன உற்பத்திக்கு மாறுவதற்கு உறுதுணையாக வாகன உற்பத்தித்துறைத் தொழிலாளர்களுக்கு இலவச பயிற்சியளிக்கும் பொருட்டு முதல்வர் டக் ஃபோர்டின் ஒன்ராறியோ அரசு 3 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாக...
இலங்கையிலுள்ள பல தனிநபர்கள் மீது தடைகளை விதிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையை இலங்கையே ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல ஆணையங்கள்...
அனுராதபுரம், எப்பாவல, பகுதியில் வசித்து வந்த பௌத்த தேரர் ஒருவர், கொடூரமாக கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி, குறித்த தேரர் கடைசியாக 23 ஆம் திகதி...
தென்கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேகக் காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்...