ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது யாழ்ப்பாணம் – ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் வைத்து குறித்த இளைஞன்...
தற்போதைய அரசாங்கம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அழித்து மக்களையும் ஊடகங்களையும் அடக்கி வருகிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று (31) தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில்...
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் அணு ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆனால் இதனை ஈரான் மறுக்கும் நிலையில், புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்த...
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இராணுவம் உட்பட மருத்துவக்
குழுவை மியன்மாருக்கு அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை...
இந்திய பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனையின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகத்துக்கு நேற்று...
யேமன் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் தொடர்பாக விவாதிக்கும் அரசு குழுவில், பத்திரிகையாளர் ஒருவரை சேர்த்த விவகாரத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோட்சஸை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, ட்ரம்ப் ஆலோசனை நடத்தியதாக...
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது....
தனது அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்துள்ளார் விஜய் ஆண்டனி.
தற்போது 25 படங்களில் நடித்து முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. அவருடைய நடிப்பில் ‘ககன மார்கன்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு...
கனடாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கனடா (Elections Canada) இரண்டு லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கப்பட உள்ளது. இப்பதவிகளுக்கான குறைந்தபட்ச ஊதியம் மணித்தியாலம் ஒன்றுக்கு 20...