கனடாவின் அடுத்த பிரதமராக யார் வருவதை கனேடியர்கள் விரும்புகின்றனர் என்பது தொடர்பில் கனேடிய தொலைக்காட்சியொன்று நடத்திய கணக்கெடுப்பில் அந்நாட்டில் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி முதலிடம் பிடித்துள்ளார்.
அதன்படி, 50 சதவீதமானோர் பேர் கார்னியையும்,...
பெங்களூருவிலுள்ள சிறப்பு நிலையத்தால் விக்கெட் காப்பில் ஈடுபட இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) ராஜஸ்தான் றோயல்ஸின் அணித்தலைவர் சஞ்சு சாம்சனுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.2025ஆம் ஆண்டு ஐ.பி.எல்லின் முதல் மூன்று போட்டிகளிலும் தனியே துடுப்பாட்டவீரராகவே சாம்சன்...
ஜி.வி.பிரகாஷுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று நடிகை திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை விவகாரத்து செய்தார் ஜி.வி.பிரகாஷ். இது தொடர்பாக விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. இதற்கு திவ்யபாரதி தான் காரணம் என்று...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதன்படி, நிதி...
Shares tumbled in Europe and Asia and U.S. futures tumbled Thursday following U.S. President Donald Trump’s announcement of big increases in tariffs on imports...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்புக்கு எதிரான எதிர்பு வரிகள் விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென கொன்சவேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொலிவ்ரே கோரிக்கை முன்வைத்திருக்கிறார்.
தமது ஆட்சியில், பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள்...
கத்தார் கிரிக்கெட் கட்டுபாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 Ramadan வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற தெரிவு செய்யபட்டுள்ளார்.
கத்தார்...
அனுராதபுரம் ஏ-9 வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் யாழ்ப்பாணம் - சாகவச்சேரியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளதுடன் விபத்தின் காரணமாக குறித்த நபரின் கால் அகற்றப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்...
குரோதி வருடம் பங்குனி மாதம் 20 ஆம் தேதி வியாழக்கிழமை 3.04.2025
சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 04.00 வரை பஞசமி. பின்னர் சஷ்டி.
...