கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பாடகி சைந்தவியும் வரும் செப்டம்பர் 25 அன்று நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்...
அமெரிக்காவினால் பெரும்பாலான நாடுகள்மீது விதிக்கப்படும் பரஸ்பர வரிகளில் இருந்து கனடாவிற்கு விலக்களிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்கப்படுகின்ற போதும் சில கனேடிய பொருட்களுக்கு 25 சதவீத வரிகள் நடைமுறையில் உள்ளதுடன் அனைத்து வெளிநாட்டுத் தயாரிப்பு...
கனடாவில் கடந்த மாதம் இலங்கை தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் ஏழாம் திகதி காலை 6:30 மணியளவில் மார்க்கம்...
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு அவற்றின் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி அசத்தியுள்ளர்.
சிறுமியின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில்...
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னசாளம்பன் பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (03) ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு...
ஹங்கேரி நாட்டுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சென்றுள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அந்நாடு வெளியேறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா மீதான இஸ்ரேலின் போரில் ஏராளமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின்...
கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற கொலைவழக்குடன் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2018 முதல் ஐந்து...
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு...
கனடா – அமெரிக்க எல்லைப் பகுதியின் ஊடாக கனடாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த கியூப பிரஜை ஒருவரை கனடிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஒரு கியூபா நாட்டவர், ஃபோர்ட் எரி இன்டர்நேஷனல் ரெயில்வே பாலத்தை...