இங்கிலாந்து பாராளுமன்ற அமைச்சர் குழுவினர் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றனர். இக்குழுவில் இடம்பெற்றிருந்த ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த இரு பெண் அமைச்சர்களை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. அவர்களை நாட்டுக்குள் நுழைய தடை விதித்து...
அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சா்ச்சைக்குரிய பரஸ்பர வரி விதிப்பு அமுலுக்கு வந்துள்ளது.
இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
சா்வதேச நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு ட்ரம்ப் அறிவித்துள்ள அடிப்படை...
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா, உக்ரைன் ஆகிய...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 25 சதவீத வாகன வரிகளுக்கு எதிராக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது அதே வரிகள் விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இதன்மூலம்...
கனடாவில் இந்தியர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கனடாவின் தலைநகரான Ottawaவுக்கு அருகிலுள்ள ராக்லேண்ட் என்னுமிடத்தில் நேற்று மதியம் சுமார் 3.00 மணியளவில்...
அமெரிக்காவின் Automobile வரி விதித்தின் அடிப்படையில் வாகன இறக்குமதிகள் மீது 25% வரி அறவிடப்படுவதன் காரணமாக நாட்டில் உள்ள Automobiles நிறுவனங்கள் தங்களது தொழிலை வேறு இடங்களுக்கு மாற்ற மாட்டார்கள் என கனடாவின்...
இந்தியப் பிரஜை ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கனடாவின் ராக்லேண்ட் பகுதியில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான...
கனடாவில் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை அந்நாட்டு பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடந்ததாக கூறப்படும்...
அறிவியலாளர்கள் உலகின் மிகச் சிறிய இதய முடுக்கி (Pacemaker) எனப்படும் இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்தப் பயன்படும் ஒரு மருத்துவக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவத்துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகும் இந்த கருவி ஒரு அரிசியை...
சுமார் இரண்டு தசாப்தங்களாக சிறையில் இருந்த அவுஸ்திரேலிய பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
59 வயதான டோனி மோக்பெல், இன்று காலை...