5.6 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5800 POSTS
0 COMMENTS

கனடா கிருஷ்ணர் கோவில் தாக்குதல் – கைதானவர்களுக்கு நிபந்தனைப் பிணை!

இன்றைக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக கனடாவில் கிருஷ்ணர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வெள்ளையின நபர்கள் என்பதுடன் இவர்கள்  24,25 மதிக்கத்தக்க...

இங்கிலாந்தின் அணித்தலைவராக ப்றூக்

இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளுக்கான புதிய அணித்தலைவராக ஹரி ப்றூக் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் குழுநிலைச் சுற்றுடன் இங்கிலாந்து வெளியேறியமையையடுத்து ஜொஸ் பட்லர் பதவி விலகியிருந்தார். கடந்தாண்டு இங்கிலாந்தின் உப...

அருண் விஜய் படத்துக்கு பாடிய தனுஷ்!

அருண் விஜய் நடித்து வரும் ‘ரெட்ட தல’ படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். பிடிஜி நிறுவனம் தயாரிப்பில் அருண் விஜய் நடித்து வரும் படம் ‘ரெட்ட தல’. இப்படத்துக்காக தனுஷ் பாடலொன்றை...

அழிந்த உயிரினத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த ஆய்வாளர்கள்

பூமியில் இருந்து மொத்தமாக அழிந்துபோன ஒரு உயிரினத்திற்கு ஆய்வாளர்கள் உயிர் கொடுத்துள்ளனர். உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டை விலங்கில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை ஓநாயாகும். இது கடந்த 10,000- 12,500...

பதவி விலகிய கரி ஸ்டெட்

நியூசிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ள கரி ஸ்டெட், டெஸ்ட் அணியை வழிநடத்துவதற்கு மீள விண்ணப்பிக்க விரும்புவதாவென எதிர்வரும் வாரங்களில் தீர்மானிக்கவுள்ளார். டெஸ்ட், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு வெவ்வேறான...

ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடக்கம்

ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. தற்போது தயாரிப்பாளர் தாணு அளித்துள்ள பேட்டியில், “ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும். ஒரு...

இந்தியாவிலிருந்து சென்றது அப்பிள் நிறுவனம்!

வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளில் அப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,...

தென்னாபிரிக்க ஒப்பந்தப் பட்டியலில் கிளாசென் இல்லை

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் ஒப்பந்தப் பட்டியலில் ஹெய்ன்றிச் கிளாசென் இடம்பெறாத நிலையில் அவரது சர்வதேச போட்டிகளில் விளையாடும் எதிர்காலம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. டெஸ்ட்களிலிருந்து கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெற்ற 33...

அட்லீக்கு பிறகு த்ரிவிக்ரம் படம் – அல்லு அர்ஜுன் முடிவு

அட்லீ படத்துக்குப் பின் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் முடிவு செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது. அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு, அட்லீ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த...

சீனர்களுடன் காதல் உறவை முறித்துக்கொள்க – அமெரிக்கா அறிவிப்பு

சீன குடிமக்களுடன் எந்தவொரு காதல் உறவையோ டேட்டிங் உறவுகளையோ அமெரிக்கர்கள் வைத்திருப்பதை அமெரிக்க அரசாங்கம் , தடைசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய கொள்கை சீனாவின் பிரதான நிலப்பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகங்களை உள்ளடக்கியதோடு...

Latest news

- Advertisement -spot_img