பிரிடிஷ் கொலம்பியாவின் சில்லிவாக்கில், சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். சில்லிவாக் ஏரிக்கரை அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல்...
கனடாவின், டொராண்டோவில் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது. டொராண்டோ பொது சுகாதாரத் துறை (TPH) இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
சட்டப்படி கட்டாயமான தடுப்பூசிகளை பெறாத மற்றும் செல்லுபடியாகும் காரணங்களை...
குருநாகல், வெஹராவில் உள்ள கேஸ் நிரப்பும் நிலையம் ஒன்றில் நேற்று இரவு (7) கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், நான்கு பேர் காயமடைந்து, குருநாகல்...
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் பெருந்தொகையான கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி இன்றைய தினம் (8)காலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. குறித்த சுற்றிவளைப்பில் பெருந் தொகையான...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகின்றது.
டொராண்டோ நகரத்தில் ஆபத்தான நாய்கள் தொடர்பான சட்டங்களை மேலும் கடுமையாக்கும் ஒரு புதிய திட்டம் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி குழுவின் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் டோரண்டோ-டான்ஃபோர்த் வார்டின் கவுன்சிலர்...
கனடாவில் குடியேறிருக்கும் இந்தியர்கள்,இலங்கையர்கள் மற்றும் ஏனைய மக்கள் கவனமாக இருக்க வேண்டிய செய்தியொன்று வெளியாகியுள்ளது.
இவ்வாறு குடியேறியவர்களின் பெயர்களில் இருக்கின்ற நிறுவனங்களின் பெயர்களில் போலியான பணிப்பாளர் சபைகளை உருவாக்கி நிறுவனத்தின் பெயரில் பெருமளவு கடன்களை...
கனடாவில் சில ஆசிரியர்களால் பாடசாலை மாணவர்கள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 2013 ஆம் ஆண்டு மாணவியொருவரை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் மணிடோபா பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு, ஆறு...
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பொலொக்னாவின் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நாப்போலி சமப்படுத்தியது.
நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரே-பிராங்க்...
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் ஜப்பான் நாட்டில் மே மாதம் வெளியாகவுள்ளது.
தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மாநாடு’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இப்படம் மே மாதம் ஜப்பான்...