6.2 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5800 POSTS
0 COMMENTS

பங்களாதேஷ் குழாமில் தஸ்கின் இல்லை

சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டுக்கான பங்களாதேஷ் குழாமில் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அஹ்மட் இடம்பெறவில்லை. இதேவேளை டெஸ்ட் குழாமில் முதற் தடவையாக தன்ஸிம் ஹஸன் சகிப் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடுவதற்கு லிட்டன்...

தமன்னாவின் ‘ஒடேலா 2’ ட்ரெய்லர் எப்படி?

கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ (Odela Railway Station). தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அசோக்...

ட்ரம்ப்பை விமர்சித்த எலான் மஸ்க்கின் சகோதரர்!

அதிக வரிவிதிப்பின்மூலம், அமெரிக்க நுகர்வோர் மீது நிரந்தர வரி விதிப்பை டொனால்ட் ட்ரம்ப் அமுல்படுத்திவிட்டதாக எலான் மஸ்க்கின் சகோதரர் கிம்பல் மஸ்க் விமர்சித்துள்ளார். அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி செய்யும் இடத்தில் அமெரிக்கா இல்லாததால்,...

தனியார் துறை பணியாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

விலைவாசி அதிகரித்துவரும் நிலையில், கனடாவில் தனியார் துறையில் பணியாற்றுவோருக்கு சற்று மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கனடா அரசு, தனியார் துறையில் பணியாற்றுவோருக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்துள்ளது. தற்காலிக வேலை செய்வோருக்கும் இந்த ஊதிய உயர்வு...

கனேடிய தேர்தலுக்குள் சீன செயலியின் ஆதிக்கம்!

சீனாவின் சமூக ஊடகம் ஒன்று கனேடிய அதிபர் தேர்தலில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதன்படி வீ செட் செயலியிலுள்ள ID ஒன்று கனேடிய அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்புடன் செயற்படுத்தப்பட்டு...

கனேடாவில் பெண்களுக்கு இலவச தற்காப்பு பயிற்சி!

பாலியல் சீண்டல்களின் அதிகரிப்பு காரணமாக கனடாவில் பெண்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக கல்ப் நகரில் பெண்களுக்காக இலவச சுய பாதுகாப்பு பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இதில் பெண்களின் சுய பாதுகாப்புக்கு அவசியமான...

நாய்களை துன்புறுத்திய இளைஞனுக்கு பிணை!

கனடாவின் விணுபெக் சென்றல் பார்க் பகுதியில் மிருகங்களை தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் மீதே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்,...

வணிகங்களுக்கு ஆறு மாத சலுகைக்காலம் வழங்கும் ஒன்றோரியோ அரசு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளில் இருந்து மீள்வதற்காக சில வரிகளில் இருந்து வணிகங்களுக்கு ஆறு மாத கால சலுகைக்காலம் வழங்குவதாக ஒன்றோரியோ மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது Beer Wine...

அகதிகள் வருகையில் அதிகரிப்பு ஏற்படலாம் – அதிகாரிகள் எதிர்வுகூறல்

கனடாவின் முக்கியமான எல்லைச் சாவடிகளில் ஒன்றான சென் பெர்னாட் டி லாகொல் St-Bernard-de-Lacolle சாவடியில் அகதிகள் கேட்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

சிறுமியிடம் பாலியல் சேட்டை – அமெரிக்க நகருக்கு 50 ஆண்டு சிறை!

கனடிய சிறுமி ஒருவரை தகாத முறையில் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய அமெரிக்கப் பிரஜை ஒருவருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் கனடாவின் எட்மொண்டனில் உள்ள 13 வயது சிறுமியை ஒன்லைன்...

Latest news

- Advertisement -spot_img