தெற்கு ஈரானில் உள்ள ஒரு முக்கிய துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட 'பாரிய' வெடிப்பில் குறைந்தது 300 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷாஹித் ராஜீ துறைமுக வெடிப்பில்...
திங்கட்கிழமை, அதாவது, 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி, கனடாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து சில தகவல்களைக் காணலாம்.
கனடாவைப் பொருத்தவரை, மக்கள் பிரதமரை நேரடியாகத் தெர்ந்தெடுப்பதில்லை....
கனடாவிற்கும், பிரித்தானியாவிற்கும் இடையே புதிய பரஸ்பர ஒப்பந்தம் (Mutual Recognition Agreement) ஏப்ரல் 23, 2025 அன்று ரொறன்ரோவில் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் இரண்டு நாடுகளிலும் பதிவு செய்யப்பட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் மே...
கனடாவில் டெஸ்லா வாகனங்களின் விலைகளை 21 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கனடா அரசு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
Model 3 Long...
கனடாவை விட்டு வெளியேறி பயங்கரவாதக் குழுவுடன் சேர முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒன்ரோரியோவை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக (RCMP) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளியீட்டுத் தடை காரணமாக...
சீமான், ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘தர்மயுத்தம்’ எனப் பெயரிட்டுள்ளார்கள்.
சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா இணைந்து புதிய படமொன்றில் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு...
சீனாவில் நடைபெறவுள்ள உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி பங்கேற்க உள்ளது.
உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகள் குவாங்சோவில் உள்ள குவாங்டோங் ஒலிம்பிக் மைதானத்தில் மே 10 மற்றும்...
As Pakistan and India teeter on the brink of another clash, political parties from across the spectrum denounced the series of hostile measures, including...
யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற புலனாய்வுப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் இன்றைய தினம் (26) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், இணையக் குற்றங்கள்...
கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் ஆவார்.
குறித்த நபர் தனது தந்தையுடன் வீட்டில் உள்ள...