6.2 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5795 POSTS
0 COMMENTS

ஒண்டாரியோவில் பாரிய நிதி மோசடி!

ஒண்டாரியோ மாகாணத்தில் பாரியளவில் நிதி மோசடியுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒண்டாரியோவின் செவர்ன் டவுன்ஷிப் பகுதியில் வாழும் ஒரு நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை தயாரித்தமை தொடர்பாக சந்தேக...

பிராம்ப்டனில் சொகுசு வாகனம் திருட்டு – ஒருவர் சிக்கினார்

பிராம்ப்டனில் உள்ள ஒரு சொகுசு வாகன வாடகை நிறுவனத்தில் நுழைந்து, பல வாகன சாவிகளை மற்றும் இரண்டு விலையுயர்ந்த வாகனங்களை திருடிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சந்தேகநபர் இன்னும் பிடிபடவில்லை என்றும்...

லிபரல் கட்சியே கனடாவை ஆளும்!

திங்கட்கிழமை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் லிபரல் கட்சியினர் பெரும்பான்மை அரசாங்கத்தை கைப்பற்றுவார்கள் என்று எதிர்வு கூறியுள்ள கனடாவின் முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியன் திங்கட்கிழமை இரவு லிபரல் கட்சியின் பெரும்பான்மை அரசாங்க வெற்றியை கொண்டாட...

பஞ்சாப் – கொல்கத்தா போட்டி முடிவில்லை!

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் சனிக்கிழமை (26) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுக்கும், நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் றைடர்ஸுக்குமிடையிலான போட்டியின் இரண்டாவது இனிங்ஸின் ஒரு ஓவருடன் மழை வந்த நிலையில் போட்டியில்...

Chretien predicts a Liberal majority win on Monday!

Former prime minister Jean Chretien predicted the Liberals will win a majority government on Monday, as party leaders blitzed key ridings in Ontario and...

இந்திய – இலங்கை கலைஞர்களின் கூட்டிணைவாக உருவாகியுள்ள “அந்தோனி”

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை T.J.பானு நடிக்கும், யாழ்ப்பாணத்தின் கடற்புறத்து வாழ்வியலை கதை கருவாகக் கொண்டு உருவாகியுள்ள “அந்தோனி” திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இத் திரைப்படம் கடந்த...

அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பம் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்!

சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஜதரபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியையே சந்தித்திருந்தது. என்றாலும், இந்தப் போட்டியை பார்வையிட...

எவெர்ற்றனை வென்ற செல்சி

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (26) நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கொலஸ் ஜக்சன்...

Canadians average more work-from-home days than any country, global survey finds!

Canadians average more remote workdays than workers anywhere else in the world, a global survey says. Results of the survey published earlier this month by...

எங்​களது பாணி குறித்து விவா​தித்து வரு​கிறோம்: சொல்​கிறார் சிஎஸ்கே பயிற்​சி​யாளர்!

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் சிஎஸ்கே அணி நேற்று முன்​தினம் சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யிடம் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. சிஎஸ்​கேவுக்கு இது 9-வது ஆட்​டத்​தில்...

Latest news

- Advertisement -spot_img