6.2 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5795 POSTS
0 COMMENTS

94 போட்டிகளைக் கொண்டதாக மாறும் ஐ.பி.எல்?

இந்தியன் பிறீமியர் லீக் இனை (ஐ.பி.எல்) 2028ஆம் ஆண்டு 94 போட்டிகளைக் கொண்டதாக மாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் அருண் சிங் டுமால் தெரிவித்துள்ளார். அந்தவகையில் 10 அணிகளும் தமது மைதானத்திலும், எதிரணியிலும் விளையாடும். கடந்த...

மகாபாரதம் படத்தில் நானி!

நானி நடிப்பில் உருவாகியுள்ள படம், 'ஹிட் -தி தேர்ட் கேஸ்'. சைலேஷ் கொலானு இயக்கியுள்ள இதில், கேஜிஎஃப், கோப்ரா படங்களில் நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். ராவ் ரமேஷ், பிரம்மாஜி உட்பட...

35 வருடங்களுக்கு பின்னர் காங்கேசன்துறை – பலாலி பேருந்து சேவை!

35 வருடங்களுக்கு பின்னர் நிபந்தனைகளுடன் பலாலி வீதி விடுவிக்கப்படத்தைத் தொடர்ந்து, அவ்வழியினூடாக அரச பேருந்து சேவை இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் ஆலோசனைக்கமைய, இலங்கை போக்குவரத்து சபை தலைவர்...

சீன உணவகத்தில் தீ விபத்து – 22 பேர் பலி! மூவருக்கு காயம்!

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சியாங் நகரில் உள்ள உணவகத்தில் இன்று (29) ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இன்று மதியம் 12.25 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அரசு நடத்தும்...

இலங்கை பொருளாதார மையங்களாக மாறப்போகும் ஜனாதிபதி மாளிகைகள்!

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 9 சொகுசு பங்களாக்களில் இரண்டை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பங்களாக்களை பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண...

சமநிலையில் லேஸியோ – பர்மா போட்டி!

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற பர்மாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் லேஸியோ சமப்படுத்தியது. லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பெட்ரோ...

மீண்டும் வெளியாகும் விஜய், அஜித், சூர்யா படங்கள்!

ரஜினியின் பாபா, கமலின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், விஜய்யின் கில்லி, அஜித்தின் வாலி, தினா உள்பட பல படங்கள் ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் விஜய் நடித்து 2005-ம் ஆண்டு வெளி யான ‘சச்சின்'...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்!

உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் ஒன்றான MSC MARIELLA கப்பல், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சர்வதேச சரக்கு முனையத்திற்கு செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக வந்தடைந்துள்ளது. இதன்படி, இலங்கையின் சரக்கு முனையம் ஒன்றுக்கு வந்த மிகப்பெரிய சரக்குக்...

பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை அனுப்பவில்லை: துருக்கி விளக்கம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள இராணுவ தளங்களில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதாக சொல்லப்படுகிறது. இத்தகைய பரபாப்பான சூழலில்,...

அங்கத் பும்ரா மீது விமர்சனம்: சஞ்சனா கணேசன் வேதனை!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை ஜஸ்பிரீத் பும்ராவின் மனைவி...

Latest news

- Advertisement -spot_img