திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூரநகர் பகுதியில் மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.
யானை நடமாட்டத்தில் இருந்து வயலை பாதுகாப்பதற்காக, வயலுக்கு...
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் மைதானத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியை இத்தாலிய சீரி ஏ...
நானியின் ‘ஹிட் 3’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.43 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
‘கோர்ட்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நானி தயாரித்து நடித்துள்ள படம் ‘ஹிட் 3’....
நடிகர் அனில் கபூர், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் சஞ்சய் கபூர் ஆகியோரின் தாயார் நிர்மல் கபூர், வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90.
கடந்த இரண்டு மாதங்களாக...
அர்ஜென்டினா மற்றும் சிலியின் தெற்கு கடற்கரைகளில் 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தால் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் இப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலியின் சில...
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம்...
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மும்பை வீரர் ரோஹித் சர்மாவின் எல்பிடபிள்யூ ரிவ்யூ சார்ந்து டிவி அம்பயரின் முடிவு சமூக வலைதளத்தில் விவாதமாகி உள்ளது. அது...
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் இருந்து முழு ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வில் தடை ஏற்படலாம். உறவுகள்...
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்காக, நிறுவனத்தின் இயக்குநர் குழு...