15.9 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

4241 POSTS
0 COMMENTS

மீண்டும் தாமதமாகும் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு

பிரபாஸ் நடிக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் என தெரிகிறது. ’தி ராஜா சாப்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். தற்போது தெலுங்கு திரையுலகில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது....

ஊதிய உயர்வு கோரிக்கைக்கு எதிர்ப்பு: புதிய தொழிலாளர்களுடன் பணிபுரிய தெலுங்கு தயாரிப்பாளர்கள் முடிவு

தெலுங்குத் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு, 30 சதவிகித ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் ஆக.4-ம் தேதி முதல் திரைப்பட, சின்னத்திரை, வெப் தொடர் படப்பிடிப்புகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட...

விமல் பட ஷூட்டிங்கில் அன்னதானம்!

மஞ்சு விரட்டுப் பின்னணியில் விமல் நடிக்கும் படத்துக்கு ‘வடம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ஆர்.ராஜசேகர் தயாரிக்கும் இதில், நாயகியாக சங்கீதா நடிக்கிறார். பால சரவணன், நரேன், ராஜேந்திரன், சிங்கம் புலி...

சர்வதேசப் பட விழாக்களில் 22 விருதுகளை வென்ற படம்!

பையா, கருங்காலி, வி3 உள்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த பொன்முடி திருமலைசாமி இயக்கும் படம், ‘பிஎம்டபிள்யூ 1991’. இதில் பொன்முடியுடன் மணிமேகலை, சிறுவன் கவுதம், சாப்ளின் பாலு ஆகியோர் நடித்துள்ளனர். கிரீன்...

மலையாள நடிகர் ஷாநவாஸ் காலமானார்

பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகனும், நடிகருமான ஷாநவாஸ் (71) உடல் நலக் குறைவால் காலமானார். சென்னை நியூ காலேஜில் படித்து வந்த ஷாநவாஸ், பாலசந்திர மேனன் இயக்கிய பிரேம கீதங்கள் (1981) என்ற...

கனடாவில் நீரில் மூழ்கி காணாமல் போன இருவர் சடலங்களாக மீட்பு

கனடாவின் பீட்டர்பரோ அருகே நீர்நிலையில் மாயமான இரு ஆண்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்டோனி ஏரியில் உள்ள பர்லி நீர்வீழ்ச்சி அருகே இருவர் இருந்தபோது, அவர்களில் ஒருவர் கரையில் இருந்து...

கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி

கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கனடாவில் கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் அதிகம் பேர் இந்திய மாணவர்கள் என்பது பலரும் அறிந்த விடயம். இந்திய மாணவர்களைக்...

கனடாவின் ரெஜினாவில் தமிழ் சமூகத்தினரின் முயற்சி

கனடாவின் ரெஜினாவின் தமிழ் சமூகம், கேன்டி கேன் பூங்காவில் நடைபெறும் வெளிப்புற நிகழ்வுகள் மூலம் இளைய தலைமுறையினருக்கு தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை கற்பிக்க முயற்சிக்கிறது. "எங்கள் எல்லா மாணவர்களும், குழந்தைகளும் நாம் எங்கிருந்து...

120 சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்  120 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக  சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின்  ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார். முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான...

மன்னாரில் காற்றாலை கோபுரங்களுக்கு எதிர்ப்பு போராட்டம்!

மன்னார் பகுதியில் புதிதாக நிறுவப்படவுள்ள இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று செவ்வாய்க்கிழமை (05) இரண்டாவது நாளாக முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மன்னார் – மதவாச்சி...

Latest news

- Advertisement -spot_img