7.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5795 POSTS
0 COMMENTS

எச்சரிக்கையுடன் ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்கும் கனடா!

ரஷ்யாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள கனடா, நிராகரித்தால் கடும் விளைவுகளை எதிர்பார்க்கலாம் என எச்சரித்துள்ளது. உக்ரைனில் நடைபெற்றுவரும் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தைக்கு நேர்மையுடன் வர வேண்டும் என...

தமிழரின் நீதிப் பயணத்துக்கான சான்று!

கனடா பிரம்டனில் திறந்துவைக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி நீதிக்கும் உண்மைக்கும் தமிழர்கள்மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளமாக அமைந்துள்ளது என கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது. பிரம்ப்டனில் தமிழர்...

மலையேறச் சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

கனடாவின் கியுபெக் மாகாணத்தைச் சேர்ந்த 22 வயதான Leo DuFour என்பவர் கடந்த நவம்பர் மாதம் அடிரொன்டாக்ஸ் மலைத்தொடரில் சறுக்கிச்செல்லும்போது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவரது சடலம் எலேன் மலைத் தொடர் Allen...

கனடாவில் கோர விபத்து – ஐவர் பலி!

கனடாவின் நோவா ஸ்கோஷியாவின் ஃபால்மவுத் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு வாகனங்கள் நேருக்கு...

இன்றைய ராசி பலன் 12 மே 2025!

மேஷம் ராசி பலன் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உண்டு. பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை....

தலை தப்பியதை சிலை வடித்தார் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளார். கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் ட்ரம்பின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் உயிர்...

தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி கனடா வரலாற்றில் முக்கிய தருணம்!

கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ளமை எங்கள் கூட்டு வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாகும் என கனடாவின் நீதியமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- இந்த நினைவுத்தூபி இலங்கையில் அரசாங்கத்தினால்...

கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி!

கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்றவேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர்...

இவர்களுக்கு கனடாவில் இடமில்லை!

கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை நிர்மாணிப்பதில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் நினைவுதூபி திறப்பு விழாவில் கருத்து வெளியிட்டுள்ளார். நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது என அவர்...

மீண்டும் உச்சத்தை எட்டும் கனடாவின் வேலையின்மை விகிதம்!

அமெரிக்க வரி விதிப்புகளால் கனடாவின் உற்பத்தி துறை பாதிக்கப்பட்டதனால் ஏப்ரல் மாதத்தில் தேசிய வேலையின்மை விகிதம் 6.9 சதவீதமாக உயர்ந்ததாக கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பின்னர்...

Latest news

- Advertisement -spot_img