நாட்டின் 8ஆவது மற்றும் 9ஆவது பாராளுமன்றங்கள் தொடர்பாக தணிக்கைத் தலைவரால் நடத்தப்படும் சிறப்பு தணிக்கை இந்த மாத இறுதியில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரில், பாராளுமன்றம் முதல் முறையாக...
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கோபா தலைவர் பதவியை எதிர்க்கட்சியிடம் ஒப்படைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தனது முடிவு எடுக்கப்பட்டதாக...
நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகுல பகுதியில் நேற்று (05) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடனாக கொடுக்கப்பட்ட எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோதே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில்...
சுற்றுலா இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 'அண்டர்சன் - தெண்டுல்கர்' கிண்ண 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடர்...
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்மொழிய எதிர்க்கட்சிகள் ஏகமனதாக முடிவு செய்துள்ளன.
அதன்படி, இந்தப் பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை (11) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், சின்லி நகரில் உள்ள விமான நிலையத்தில் நோயாளியை ஏற்றுவதற்காக நியூ மெக்சிகோவின் அல்புகியூர்கியில் இருந்து புறப்பட்ட தனியார் சிறிய ரக மருத்துவ அம்புலன்ஸ் விமானம் நேற்று (05) விபத்துக்குள்ளாகியதில்...
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியின் ஆடவர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு ஆட்டத்தில் கிருஷ்ணகிரி நாளந்தா இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் அணி வெற்றி பெற்றது.
சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பாடசாலா பள்ளியில் இப்போட்டி...
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கும் ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டிம் டேவிட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடியது. இந்த...
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருது வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்...