மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகளால் உங்கள் நிதி நிலைமை சரியில்லாமல் போகலாம். தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த லாபம்...
யாழ். செம்மணி சந்தியில் மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (14) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப்...
கனடாவில் அமைக்கப்பட்ட இனப்படுகொலை நினைவுச் சின்னம் தொடர்பில் ,இலங்கை கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.இன்று கொழும்பிலுள்ள கனடா தூதுவரை அழைத்து இது தொடர்பில் அதிருப்தியும் வெளியிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அதில்...
கனடாவின் ஸ்கார்பரோவில் உள்ள சேர் வில்பிரட் லாவுரியர் Sir Wilfrid Laurier கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற இரட்டை கத்தி குத்து சம்பவத்தில், ஒரு 12 வயது சிறுவன் உட்பட ஐந்து சிறுவர்கள் கைது...
இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை எனவும், கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்வி வாரம் அனுஷ்டிப்பு என்பன வருத்தமளிப்பதாகவும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் தள...
புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன.
இந்நிலையில் ஒரு...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த...
கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கையை...