5.6 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5795 POSTS
0 COMMENTS

ருமேனிய ஜனாதிபதியாக ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு வேட்பாளர் வெற்றி!

ருமேனியாவில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு, மையவாத வேட்பாளரான நிகுசோர் டான் வெற்றி பெற்றுள்ளார். தீவிர தேசிய வாத வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட இவர், சுமார் 54...

ஐந்து வருடங்கள் கழித்தும் டெஸ்லா நிறுவனத்துக்கு நான்தான் சி.இ.ஓ!

ப்ளூம்பெர்க் அமைப்பு இன்று ஏற்பாடு செய்த 'கட்டார் பொருளாதார மாநாட்டில் ' அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் காணொளி வாயிலாக பங்கேற்றார். இதன் போது, ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் மஸ்க்கிடம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு...

சென்னையை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது ராஜஸ்தான்!

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, குஜராத், பஞ்சாப் அணிகள் ப்ளே ஓப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. லக்னோ, கொல்கத்தா,...

இன்றைய ராசி பலன் 20 மே 2025

மேஷம் மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வழிகள் திறக்கும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர் ஒருவர் சொன்ன ஒரு விஷயத்தால் வருத்தப்படலாம். உங்களிடம் வாக்குவாதம்...

இலங்கையில் ஜனாதிபதி தலைமையில் யுத்த வெற்றி விழா!

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வில் இன்று திங்கட்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த...

சிறுவர்களை காணவில்லை – கனடாவில் தேர்தல் பணிகள் தீவிரம்!

கனடாவில் காணாமல் போன சிறுவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நோவா ஸ்கோஷியாவில் ஆறுவயது லில்லி மற்றும் நான்குவயது ஜாக் சுலிவன் ஆகிய இருவர் காணாமல் போனதைத் தொடர்ந்து அவர்களை தேடும்...

ராஜபக்க்ஷர்கள் தண்டிக்கப்படும் வரை காத்திருக்கின்றோம் – பிரம்டன் மேயர்

இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக் கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால்...

பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள் – தொழிலதிபர் எச்சரிக்கை!

கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு வேலை இல்லை என்கிறார் தொழிலதிபர் ஒருவர். தொழிலதிபரின் எச்சரிக்கை கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு வேலை இல்லை, ஆகவே, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து...

வீட்டு வாடகை சந்தையில் சரிவு!

டொரொன்டோவில் கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை சந்தை மெதுவாகவே சரிவடைந்து வந்த நிலையில், இப்போது அதில் சிறிய நிவாரண அறிகுறிகள் தோன்றத் தொடங்கியுள்ளன. Rentals.ca மற்றும் Urbanation ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்...

இன்றைய ராசி பலன் 19 மே 2025

மேஷம் மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு நல்ல நாள். புதிய வேலைகளைத் தொடங்கலாம். முக்கியமான முதலீட்டுத் திட்டத்தைப் பற்றி முடிவு எடுக்கலாம். சகோதரர்களிடம் உதவி கேட்டால் கிடைக்கும். திருமணமான தம்பதிகளின் வீட்டில் புதிய விருந்தினர்...

Latest news

- Advertisement -spot_img