5.6 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5795 POSTS
0 COMMENTS

இனப்படுகொலை நினைவுத்தூபி – கனடாவிற்கு நன்றி!

கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்...

இஸ்ரேலுக்கு உதவியதால் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு தலையிடி!

காஸா மீது தாக்குதல் நடந்த இஸ்ரேல் அரசுக்கு தங்கள் நிறுவனத்தின் ஏ.ஐ மூலம் உதவி செய்வதை மைக்ரோசொப்ட் நிறுவனம் சமீபத்தில் ஒப்புக்கொண்டது. இந்நிலையில் காஸாவில் இனப்படுகொலையை குறித்து கேள்வி எழுப்பி மைக்ரோசொப்ட் ஊழியர் ஒருவர்...

Canada Post makes new offers to union ahead of strike deadline

Canada Post has issued a new set of offers to the union representing postal workers as the clock ticks down to a possible strike. The...

டெல்லிக்கெதிராக மும்பை 180 ஓட்டங்கள்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெல்லி கப்பிட்டல்ஸுக்கெதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. முஸ்தபிசூர்...

இன்றைய ராசி பலன் 21 மே 2025

மேஷ ராசி மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். உங்கள் இனிமையான பேச்சு நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினருக்கு ஆலோசனை வழங்குவீர்கள்....

போரில் பாதிக்கப்பட்டோர் கதைகளை தொடர்ந்து பகிரவேண்டும்!

தமிழின அழிப்பு தொடர்பில் நாம் அமைதியாக இருக்கக்கூடாது. மாறாக நாம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்டேயிருக்கவேண்டும் என கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால...

கனேடிய மக்களுக்கு சிறிய நிவாரணம்!

ஒட்டுமொத்த சந்தை கணிப்புகளின் அடிப்படையில், கனடாவின் ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் 1.6% ஆகக் குறைந்திருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் இது 2.3% ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், கனடாவின்...

இஸ்ரேலுக்கு எதிராக முத்தரப்பு கூட்டறிக்கை!

இஸ்ரேல் தனது மிக மோசமான புதிய இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி உடனடியாக மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் இல்லாவிடில் காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக...

மற்றுமொரு போராட்டத்திற்கு தயாராகும் தபால் ஊழியர்கள்!

ஆண்டுக்கு இரண்டு பில்லியனுக்கும் அதிகமான கடிதங்களையும் சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமான பொதிகளையும் கையாளும் 55,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட Canadian Union of Postal Workers தொழிற்சங்கம் திங்கட்கிழமையன்று வேலை...

வாகனம் செலுத்திக் கொண்டே யூடியூப் பார்த்த சாரதிக்கு அபராதம்?

கனடாவின் ஓண்டாரியோவில், ஓட்டோவாவை சேர்ந்த டோ டிரக் சாரதி ஒருவர் வண்டி ஓட்டும் போது YouTube வீடியோக்களை பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த சாரதி கடும் தண்டனை எதிர்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கள் கிழமை...

Latest news

- Advertisement -spot_img