கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான பயணங்கள் கணிசமாக குறைந்து வருகின்றன, கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் Statistics Canada வெளியிட்ட புதிய தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இது மூன்றாவது மாதமாக தொடர்ந்து குறையும் நிலைமை...
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்குச் சில கஷ்டங்கள் வரலாம். எந்த வேலையையும் முடிக்க முடியாமல் போகலாம். இதனால் உங்களுடைய மனநிலை கடினமானதாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபம், எரிச்சல்...
இந்த வாரம் அல்பட்ராவின் Banff நகரில் நடைபெறவுள்ள மூன்றுநாள் உச்சி மாநாட்டில் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டில் உக்ரைன் யுத்தம் மற்றும் செயற்கை நுண்ணறிவு...
கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில், சுற்றுலா பயணகளை ஏற்றிச் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
சீப்ளேன் ரக விமானமே இவ்வாறு கடலில் விழுந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பயணித்த மூவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர் என அதிகாரிகள்...
அதிகரித்துவரும் கனடாவின் பணவீக்க நிலவரத்தின் படி கனடா மற்றும் அல்பட்ரா ஆகிய இடங்களில் வாழ்க்கைச் செலவு கடந்த மாதத்தைப் போல வேகமாக உயரவில்லை எனினும் பணவீக்க விகிதம் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை என்று...
கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி மீது தற்போது கனடியர்களுக்கு கூடுதல் நம்பிக்கை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முதற்கால ஆட்சியிலும், அவரது கடைசி நாட்களிலும் இருந்ததை விட கார்னி மீதான...
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா தற்போது 'தி கேர்ள் பிரண்ட்' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
ராகுல் ரவீந்திரன் இயக்கும் இப்படத்துக்கு அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்...
இயக்குனர் மணிரத்தினம் சரித்திரக் கதை அமைப்பை கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களையும் இயக்கிய பின்னர், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்த அதிரடி ஆக்ஷன் படமான ‘தக்லைஃப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம்...
நடிகர் சூரியன் நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்' திரைப்படம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த படம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூரி, படத்திற்கு கிடைத்த...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல நடிகை நுஷ்ரத் பரியா (31) கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்தாண்டு ஜூலை மாதத்தில்...