10.6 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Kanapathi Ravi

6727 POSTS
0 COMMENTS

தீ விபத்தில் ஒருவர் பலி!

Toronto நகரின் Jane - Finch பகுதிக்கு அருகிலுள்ள Needle Firway இல் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 12-வது மாடியில் உள்ள...

பாதுகாப்புத் தொழில் நெறிமுறைகளை அறிவிக்கவுள்ள பிரதமர் கார்னி!

பிரதமர் Mark Carney, இராணுவத்திற்கான விநியோகங்களை வழங்குவதற்கும் கனடாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்குமான தனது புதிய “Buy Canadian” திட்டத்தை இன்று பகிரங்கமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6.6 பில்லியன் டொலர் பெறுமதியான...

ஒன்டாரியோவை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடுமையான குளிர்கால புயல் கிழக்குத் திசை நோக்கி நகர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை இரவு வரை ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தை பாதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வடமேற்கு ஒன்டாரியோ பகுதிகளில் 20 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு...

முத்தத்தால் குழந்தைக்கு கண் பார்வை பறிபோன பரிதாபம்!

வழக்கமாக நாம் துருதுருவென அங்கும் இங்கும் ஓடும் குழந்தைகளை பார்த்தால் போதும், நமக்கு அவர்களை அழைத்து கன்னத்தில் முத்தமிட வேண்டும் என்றும் தோன்றும். ஆனால், அப்படி முத்தம் கொடுத்ததால் ஒரு குழந்தைக்கு கண்...

முடங்கிய யூடியூப் தளம்.. பயனர்கள் அவதி!

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் யூடியூப் (YouTube) சேவை இன்று (பிப்ரவரி 18, 2026) திடீரென முடங்கியது. டவுன்டெக்டர் (Downdetector) தளத்தின் தரவுப்படி, சுமார் 2.4 லட்சம் பயனர்கள் யூடியூப் செயலியைப்...

எப்ஸ்டீனுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். கரீபியன் தீவுப் பகுதியில் “பாவத் தீவு” என்ற பெயரில் தனித்தீவை விலைக்கு வாங்கி, அவர் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்க அதிபர்...

சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து?

சூர்யா நடிக்கவுள்ள படத்தினை அஸ்வத் மாரிமுத்து இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தினையும் இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. சிம்பு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப்...

மகேஷ் பாபு கால்ஷீட் பெற தயாரிப்பாளர்கள் கடும் போட்டி!

மகேஷ் பாபுவின் கால்ஷீட் தேதிகளை பெற தயாரிப்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் மகேஷ் பாபு. இப்படம் உலகளவில் பெரும்...

குற்றக் கும்பலுடன் தொடர்பு – கனடா ஒலிம்பிக் வீரர் மீது கடும் குற்றச்சாட்டு!

கனடாவின் முன்னாள் ஒலிம்பிக் பனிச்சறுக்கு வீரரான Ryan Wedding, மெக்சிகோவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீது அதிர்ச்சியூட்டும் புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர். அதன்படி அவர், ஒரு காலத்தில் Pablo Escobar...

துணிகளை துவைத்து, கழிவறையை சுத்தம் செய்ய வைத்து விட்டனர்; பாகிஸ்தான் வீரர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் ஆடவர் ஆக்கி அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடினர். இந்நிலையில், ஆடவர் ஆக்கி அணியின் கேப்டன் அம்மத் ஷகீல் பட், அணி நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கி கூட்டமைப்பு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை...

Latest news

- Advertisement -spot_img