ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, திம்பிரிகஸ்யாய பகுதியில் வைத்தே அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினவால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி...
பிரபாகரனின் உப்பு, வடக்கு உப்பு மற்றும் தெற்கு உப்பு என நாட்டில் தற்போது உப்புகள் இல்லை. இலங்கை உப்பே உள்ளது எனவும், எனவே, உப்பை வைத்தும் அரசியல் நடத்த முற்பட வேண்டாம்." -...
டயஸ்போராக்களுக்கு ஒன்றை கூறிவிட்டு வேறொன்றையே அரசாங்கம் செய்கின்றது. அதனை மூடிமறைப்பதற்காகவே வடக்கு எம். பிக்கள்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனவும், நாட்டில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரமே இதுவாகும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
"இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளது. எனினும், அவ்வாறு நடக்கவில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறுவதானது அவர்களின் இனவாத முகத்தையே வெளிப்படுத்துகின்றது." - என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய...
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும். உங்கள் காதல் துணையை அதிகமாக நேசிப்பீர்கள். திருமண வாழ்க்கையில் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினரின்...
காசாவின் மேற்கு கரையில் புதன்கிழமை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் இஸ்ரேல் தூதரை அழைத்து கனடா விளக்கம் கோரியுள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக கருத்துரைத்த பிரதமர் மார்க் கார்னி இந்த நிலைமை முற்றிலும்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரிகளை முற்றிலுமாக நீக்க வாய்ப்பில்லை எனினும் அமெரிக்கா ஒப்பந்தம் செய்யும் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கனடாவிற்கு மிகக் குறைந்த கட்டணங்களை வழங்கும் ஒரு ஒப்பந்தத்தில் நாம்...
கனடாவில் ரயில்களில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கனடாவின் ஹால்டன் பிராந்தியத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரொறன்ரோ – ஹமில்டன் மற்றும் ரொறன்ரோ – புர்லிங்டன் ஆகிய இடங்களுக்கான...
கனடாவின், ஒன்டாரியோ மாகாணம் மிசிசாகா பகுதியில் உள்ள ஹைவே 403 வழித்தடத்தில் அருகில் 200km/h வேகத்தில் ஓடிய இரு வாகன ஓட்டிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்டாரியோ காவல்துறை (OPP) இந்த தகவலை வெளியிட்டுள்ளது....