3.9 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5795 POSTS
0 COMMENTS

டொராண்டோ தீ விபத்தில் ஒருவர் பலி – தீயணைப்பு வீரருக்கும் காயம்!

கனடாவின், நார்த் யார்க்கில் உள்ள ஓர் குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்தில் 60 வயதுடைய ஒரு நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மதியம் 4 மணியளவில் டான் மில்ஸ் சாலை மற்றும் ரோஷெஃபார்ட்...

கனடா பிரதமர் – அமரிக்க ஜனாதிபதி நாளை சந்திப்பு

ஜி7 உச்சி மாநாடு தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மார்க் கார்னி நாளை காலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ளார். இருதரப்பு சந்திப்பு காலை 9 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்...

தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்கும் சின்மயி

தமிழ் சினிமாவில் சுமார் 7 வருட காலமாக பாடாதிருக்கும் சின்மயிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவரது ஆதவாளர்கள் கூறி வரும் நிலையில் தற்போது இசையமைப்பாளர் டி இமான் சின்மயியை தனது...

இயக்குநராகும் பார்த்தீபன் மகன் ராக்கி

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என அனைத்து தளங்களிலும் பணிபுரிந்து வருபவர் பார்த்திபன். இவருக்கு கீர்த்தனா மற்றும் ராக்கி என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கீர்த்தனாவுக்கு திருமணமாகிவிட்டது. ராக்கி பல்வேறு தளங்களில் பணிபுரிந்து...

ஏர் இந்தியா விமானத்தை நாம் பராமரிக்கவில்லை-துருக்கி தெரிவிப்பு

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் விமானத்தை துருக்கி நிறுவனம் பராமரித்ததில் சதி இருக்கலாம் எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதற்காக, அகமதாபாத் வந்தடைந்த துருக்கி நாட்டுக் குழுவினர் சம்பந்தப்பட்ட போயிங் விமானத்தை...

கிரிக்கட் ரசிகர்கள் கொண்டாடும் பவுமா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்ததோடு, ‘சோக்கர்ஸ்’ என்ற அடையாளத்தையும் உடைத்தது தென் ஆப்பிரிக்கா அணி. தென் ஆப்பிரிக்க கேப்டன் தெம்பா...

இந்திய மூதாட்டியை கொலை செய்த இலங்கை பெண் கைது

இந்தியாவின் பரமக்குடியில் உள்ள 92 வயதான மூதாட்டியை கொலை செய்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணும் அவரது மகனும் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக செயற்பட்டவரே...

பற்றி எரியும் ஈரானின் எண்ணெய் கிடங்குகள்!

தங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இல்லையென்றால் தெஹ்ரானை எரித்து விடுவோம் என அந்த நாட்டின் இராணுவ அமைச்சர் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் இஸ்ரேலின்...

இஸ்ரேல் தாக்குதலில் எமது பங்கு எதுவும் இல்லை- டிரம்ப்

அமெரிக்காவை ஈரான் தாக்கினால் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஈரான் மீதான தாக்குதலுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஈரான்...

மஹாராஷ்டிராவில் இடிந்து விழுந்த பாலம்-இருவர் உயிரிழப்பு

இந்தியாவின் மஹாராஷ்டிராவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு ஏனையோரை மீட்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் குறித்த இரும்பு பாலத்தின் அடியில் ஓடும் இந்திரயானி...

Latest news

- Advertisement -spot_img