தெற்கு லெபனானின் பரந்த பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தீவிர வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஒருவர் கொல்லப்பட்டதோடு 11பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய தாக்குதல்களை லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் கடுமையாகக்...
ஜப்பான் 2017 ஆம் ஆண்டில் ஒன்பது பேரைக் கொன்ற ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது, 2022 க்குப் பிறகு அந்த நாடு மரண தண்டனையை அமுல்படுத்தியதில் இதுவே முதல் முறை.
தனது அடுக்குமாடி குடியிருப்பில்...
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் இடம் பெற்றுள்ளார்.
உபாதை உள்ளிட்ட காரணங்களால் நீண்ட காலமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்...
ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மற்றும் ரஷ்யா வீராங்கனை எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா...
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.
இதில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, பிரேசிலின் ரபேல் மடோஸ், மார்செலோ மெலோ ஜோடியை சந்தித்தது.
முதல்...
ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி மற்றும் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்...
மலேசியா தலை நகரான கோலாலம்பூரில் ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று...
தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே. சூர்யா நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படத்தை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள இப்படத்திற்கு ''கில்லர்'' எனப்பெயரிடப்பட்டுள்ளதுடன் ஸ்ரீ கோகுலம்...
‘பறந்து போ’ படத்தை எப்படியாவது மக்களிடையே கொண்டு போய் சேர்த்துவிடுங்கள் என்று திரை விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் பாலா.
ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து...
இணையத்தில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ரஜினியின் ‘கூலி’ படத்தின் இந்தி தலைப்பை படக்குழு மாற்றியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு இந்தியை தவிர இதர மொழிகளில் ‘கூலி’...