மேஷம்
அரசியல்வாதிகளுக்கு புகழ். கௌரவம் உயரும். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் நன்மை உண்டு. பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். பணவரவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்:...
Liberal அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய முக்கிய மசோதா வியாழக்கிழமை சட்டமாக மாறியுள்ளது. Ottawa அவர்களின் உரிமைகள் மற்றும் கௌரவத்தை மதிக்கவில்லை என்றால், பரவலான போராட்டங்கள் மற்றும் சட்ட சவால்களுக்கு வழிவகுக்கும் என்று பழங்குடியினத் தலைவர்கள்...
உற்பத்தித் துறை மந்தமடைந்ததால் April மாதத்தில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1 சதவீதம் குறைந்துள்ளதாக Statistics Canada தெரிவித்துள்ளது. May மாதத்திற்கான முன்கூட்டிய மதிப்பீடு மற்றொரு 0.1 சதவீத சரிவை சுட்டிக்காட்டுகிறது...
என்பிஏ (NBA) லீக் இல் இருக்கின்ற ஒரே கனடிய அணியாக விளங்கும் டொரொன்டோ ராப்டர்ஸ் (Toronto Raptors) அணியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியில் இருந்து மசாய் உஜிரி (Masai Ujiri)...
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, டொரண்டோ மக்களால் எதிர்பார்க்கப்பட்ட எக்லின்டன் க்ராஸ்டவுன் எல்.ஆர்.டி (Eglinton Crosstown LRT) திட்டம் இவ்வருடம் செப்டம்பர் மாதமளவில் திறக்கப்படும் எனப் பெரிய நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த திட்டம்...
மேஷம்
அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மனைவி வழியில் உதவிகள் உண்டு. ஆனால், மனைவியுடன் கருத்து மோதல்கள்...
இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறையை பாதிக்கப்பட்ட மக்கள் எவரும் நம்பவில்லை. ஆதலால்தான் இந்த விடயத்தில் சர்வதேசப்பொறிமுறையை அவர்கள் கோரினார்கள். எனவே, சர்வதேசத்தின் இறுக்கமான நியமங்களின் அடிப்படையிலேயே இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படவேண்டும் -இவ்வாறு ஐ.நா.மனித...
வடக்கில் 5 ஆயிரத்து 941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று விசாரிக்கப்பட்ட...
இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க தனது முழு...
பாகிஸ்தானில் ஆற்று வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி இடம்பெற்று வருகிறது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள...