ஓஸ்கர் அகடமி விருதுகள் வழங்கும் விழா, அடுத்த வருடம் மார்ச் 15-ம் திகதி நடைபெறுகிறது. இந்நிலையில் விருதுக்கான தேர்வுக்குழுவில் இடம்பெறுவதற்கு கமல்ஹாசனுக்கு ஓஸ்கர் விருது குழு, அழைப்பு விடுத்துள்ளது.
ஓஸ்கர் அகடமி விருதுகள் வழங்கும்...
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில்...
எதிர்வரும் ஜூலை 1முதலாம் திகதி முதல் பஸ் சாரதிகள் வாகன இருக்கைக்கான பாதுகாப்பு பட்டியை (சீட் பெல்ட்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு அணியாத சாரதிகள் மீது கடுமையான...
செம்மணி மனித புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்புக் கூட்டு தொகுதிகளும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுத்து வரப்படுகின்ற நிலையில் இந்த...
தொழிலதிபர் 'லெஜெண்ட்' சரவணன் தயாரித்து நடித்த 'லெஜெண்ட திரைப்படம் .கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது. இந்தப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி இருந்தனர். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை துரை. செந்தில்குமார் இயக்குகிறார். இன்னும் பெயர்...
கல்கி 2898 ஏடி'' திரையரங்குகளில் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், இயக்குனர் நாக் அஷ்வின், தீபிகா படுகோனே கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "தீபிகா படுகோனே, கதையில்...
காசாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 62 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதில் 10 பேர் உதவி விநியோக நிலையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் என்று காசா சுகாதாரத் துறையை தெரிவித்தது.
மேலும் மத்திய...
கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடன் நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தனது சமூக ஊடக பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”கனடா, வியாபாரம் செய்ய மிகவும் கடினமான ஒரு நாடாக...
கனடாவில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 50 மில்லியன் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ஒலிபெருக்கியில் இந்த போதைப்பொருள் தொகுதி மறைத்து...
பிரான்ஸில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) முதல் கடற்கரைகள், பூங்காக்கள், பொதுத் தோட்டங்கள் மற்றும் பேருந்து நிறுத்துமிடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்ய உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில்,மேலும்...