4.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5795 POSTS
0 COMMENTS

நடுவரை விமர்சித்த மே.தீவுகள் அணியின் பயிற்சியாளருக்கு அபராதம்!

மூன்றாவது நடுவரின் தீர்ப்பை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமியிற்கு ஐசிசி இனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இண்டு போட்டிகள்...

ஆசியப் பிரிவில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பையிழந்தது இலங்கை அணி!

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று (04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship 2025) போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அணியிடம் இலங்கை தேசிய...

ஸ்பானிஷ் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மரணம்

பிரான்ஸில் உள்ள மேக்னி-கோர்ஸ் சர்க்யூட்டில் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் ஸ்பானிய மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் போர்ஜா கோம்ஸ் நேற்று (3), தனது 20 வயதில் இறந்தார். போர்ஜா தரையில் விழுந்தபோது அவரைத்...

த்ரிஷ்யம்’ ரீமேக்கில் ரஜினி!

‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் முதலில் ரஜினி தான் நடிப்பதாக இருந்தது என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம்...

‘கருப்பு’ ஒரு விருந்து: சாய் அபயங்கர்!

ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக ‘கருப்பு’ இருக்கும் என்று இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார். சூர்யா பிறந்த நாளுக்கு ‘கருப்பு’ படத்தின் டீஸர் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே ‘கருப்பு’...

மகனுக்காக மன்னிப்புக் கேட்ட விஜய் சேதுபதி!

மகன் வீடியோவை நீக்கச் சொல்லி வற்புறுத்தல் செய்ததாக வெளியான தகவலுக்கு மன்னிப்புக் கோரியிருக்கிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் ‘ஃபீனிக்ஸ்’. இதன் ப்ரீமியர் காட்சியில் விஜய் சேதுபதி...

‘த ஒடிஸி’யின் முதல் போஸ்டர் வெளியீடு!

கிறிஸ்டோபர் நோலனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘த ஒடிஸி’யின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. 2023இல் வெளியாகி ஒஸ்கர் விருது பெற்ற ‘ஓப்பன்ஹைமர்’ படத்திற்குப் பிறகு கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் படம் ‘த ஒடிஸி’ ஆகும். இதில்,...

தலிபான் ஆட்சியை அங்கீகரித்த ரஷ்யா!

ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, மாஸ்கோ தலிபான்கள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கிய பின்னர், அந்த அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா நேற்று...

வான்வெளியை திறந்துள்ளதாக ஈரான் அறிவிப்பு!

கடந்த ஜூன் 13-ம் திகதி இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் மற்றும்...

காஸா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்!

காஸாவில் இடம்பெறும் இனப்படுகொலை காரணமாக சர்வதேச நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனபகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில்...

Latest news

- Advertisement -spot_img