4.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5795 POSTS
0 COMMENTS

வைரலாகும் சல்மானின் போஸ்டர்!

இரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சல்மான் கானின் ‘கல்வான் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைத் தூண்டியுள்ளது. அப்போர்வா லக்கியா இயக்கும் இந்த...

குழந்தைகளை கவர்ந்த ஜுராசிக் வேர்ல்ட் றீபர்த்

ஜுராசிக் பார்க் Jurassic Park நிறைவடைந்த நிலையில், அதனை தொடர்ந்து 14 ஆண்டுகள் கழித்து புதிய தோற்றத்தில் Jurassic World வெளிவந்தது. இதன்பின் Jurassic World: Fallen Kingdom, Jurassic World Dominion...

ஒரு வாரத்தில் 8 கோடி வசூல் செய்த மார்கன்

சமீபத்தில் வெளிவந்த க்ரைம் திரில்லர் படம்தான் விஜய் ஆண்டனியின் மார்கன். இப்படத்தை அறிமுக இயக்குனர் லியோ ஜான் பால் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, தீப்ஷிகா, ப்ரகிடா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த...

உக்ரைன் மீது தொலைதூர ஏவுகணை தாக்குதல் நடத்தும் ரஷ்யா!

ரஷ்யா இதுவரை இல்லாத அளவில் தற்போது அதிகப்படியான டிரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் நேற்று அறிவித்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா...

டெக்ஸாஸ் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு

அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர் .மேலும் 25 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுதந்திர தினத்தன்று நடந்த இந்த...

ஈரான் யுத்தத்தில் களமிறங்கும் சீன விமானம்!

இஸ்ரேலிய தாக்குதல்களை தொடர்ந்து ஈரான் தனது பாதுகாப்பு கட்டமைப்பை விரிவாக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, தெஹ்ரான் அதிகாரப்பூர்வமாக 40 உயர் தரத்திலான சீன J-10C ஸ்டெல்த் போர் விமானங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் சீனா போரில் தலையிடும்...

‘கிரேண்ட்பேரண்ட் ஸ்கேம்’ வழிநடத்தியவர் கைது!

அமெரிக்காவின் 46மாநிலங்களில் வயதானவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் கனேடியரான கேரத் வெஸ்ட் ” கியூபெக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘கிரேண்ட் பேரண்ட் ஸ்கேம்’ என அழைக்கப்படும் சதி திட்டத்தை வழிநடத்தியவர் என வெஸ்ட்...

ஆயுத முனையில் திருடியவர்களை கைது செய்த பொலிஸ்

கனடா தினத்தன்று ரிச்மண்ட் ஹில்லில் உள்ள ஒரு கடையில் இருந்து தொலைபேசிகளைத் திருடியதாகக் கூறி இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் யோங் தெரு மற்றும் கார்வில் வீதிக்கு...

வெப்ப நிலை அதிகரிப்பு;கனடா மக்களுக்கு எச்சரிக்கை

இந்த வார இறுதியில் டொராண்டோ மற்றும் தெற்கு ஒன்ராறியோவின் பெரும்பகுதிக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை காணபப்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடா சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு...

துப்பாக்கிகள்,போதைப்பொருள் மீட்பு;21 வயது நபர் மீது குற்றசாட்டு

ஏராளமான துப்பாக்கிகள், போதைப்பொருள் மற்றும் பணம் அடையாளம் காணப்பட்ட நிலையில் , 21 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கனடாவின் பீல் பொலிஸார் தெரிவிக்கின்றனர். டொரோண்டோ முழுவதும் போதைப்பொருள் கடத்தியதாக நம்பப்படும் ஒரு...

Latest news

- Advertisement -spot_img