4.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5795 POSTS
0 COMMENTS

சீன் பொலொக்கின் சாதனையை முறியடித்த வனிந்து ஹசரங்க!

முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சீன் பொலொக்கின் சாதனையை இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க சொந்தமாக்கினார். நேற்றுபங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை கடந்தார். இந்தப் போட்டியில் வனிந்து 13 ஓட்டங்கள்...

டிரக் வண்டி மோதியதில் 47 வயது நபர் உயிரிழப்பு

கனடாவின் ஹமில்டனில் உள்ள லிங்கன் அலெக்ஸாண்டர் வீதியில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு டிரக் வண்டி மோதியதில் 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் தனது டொயோட்டா யாரிஸ் காரில் பயணம் செய்து,அதிலிருந்து...

சாரதியின் தவறால் உயிருக்கு போராடும் நபர்!பிராம்டனில் வாகன விபத்து

பிராம்ப்டனில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் உயிருக்கு போராடிய சாரதி ஒருவர் உட்பட இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை பிற்பகல் கொலரைன் டிரைவ் சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ​​குறித்த விபத்து தொடர்பான...

தண்டர்பே பகுதியில் மோதல்

கனடாவின் தண்டர்பேயின் வடக்குப் பகுதியில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு ஒரு சந்தேக நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆயுத சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, வெள்ளிக்கிழமை காலை...

அமெரிக்க வரியால் பின்வாங்கும் கனேடிய வாகன நிறுவனங்கள்

அலுமினியம், ஸ்டீல் மற்றும் இலகுரக வாகனங்கள் மீதான அமெரிக்க வரிகள் கனேடிய ஒட்டோமொபைல் துறையைத் தொடர்ந்து பாதித்து வருவதால், கனடாவின் மூன்று பாரிய வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஒரு...

டெக்சாஸ் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரையில் 43 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 15 குழந்தைகள் உள்ளதாகவும், மேலும் 27 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 850...

கமல்ஹாசனுக்கு தடை விதித்த நீதிமன்றம்!

கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு மத்தியில், கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை...

சிறந்த பந்துவீச்சினால் இலங்கையை தோற்கடித்த பங்களாதேஷ்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில்...

அரிசி மாபியாக்களுக்கு முடிவு கட்டப்படும்! இலங்கை அரசு

சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க அரசாங்கம் சிலகடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கீரிசம்பாவிற்கு மாற்றாக இந்தியாவிலிருந்து 40,000 மெட்ரிக் தொன்...

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுள்ள பொருட்களை கடத்தியோர் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (06) அதிகாலை சுமார் ரூ.15 மில்லியன் மதிப்புள்ள மதுபானம் மற்றும் ஏலக்காயை நாட்டிற்குள் கடத்த முயன்ற நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் ஹட்டனைச் சேர்ந்த...

Latest news

- Advertisement -spot_img