இலங்கை தொடர்ந்தும் குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஜூலை 1ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்காக உலக வங்கியின்...
யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.
அந்தவகையில் இன்று...
சிறைகளுக்குள் கொலைசெய்யப்பட்ட தமிழ் அரசியற்கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
யாழ். ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் குரலற்றவர்களின்...
யுஜின்: அமெரிக்காவின் யுஜின் நகரில் ப்ரீஃபோன்டைன் கிளாசிக் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கென்யாவின் பீட்ரைஸ் பந்தய தூரத்தை 13 நிமிடங்கள் 58.06 விநாடிகளில்...
அஸ்தானா: உலக குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி, அமெரிக்காவின் யோஸ்லின் பெரெஸை எதிர்த்து...
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 17-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், 109-ம் நிலை வீரரான போலந்தின் கமில்...
புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்த நிலையில் தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர். மேற்கு...
அனுஷ்கா ஷெட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘காட்டி’. இதில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். கிருஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம்,...
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம், 'பிரீடம்'. லிஜோமோல் ஜோஸ், சுதேவ் நாயர், சரவணன், மாளவிகா, போஸ் வெங்கட், மணிகண்டன், மு. ராமசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்....
மேஷம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால்...