4.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5795 POSTS
0 COMMENTS

பிரபல ஊடகவியலாளர் ட்ரவிஸ் தன்ராஜ் ராஜினாமா

கடனாவில் பிரபல ஊடகவியலாளர் ட்ரவிஸ் தன்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கனடாவின் முதனிலை ஊடக நிறுவனமொன்றில் கடமையாற்றி வந்த தன்ராஜ், பணி அழுத்தம் காரணமாக பதவி விலகியுள்ளார். உள ரீதியாக தம்மை பதவி விலகுமளவிற்கு...

இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக்கையில் Conservative தலைவர்!

சனிக்கிழமை Calgary Stampede இல் கலந்து கொண்ட Pierre Poilievre வெள்ளை நிற தொப்பியையும் அணிந்து கொண்டு தன்னை எதிர்காலத்தில் Alberta வின் கிராமப்புறத்திலிருந்து தெரிவு செய்யப்பட இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக உருவகப்படுத்தினார். அண்மையில்...

இன்றைய ராசிபலன் – 08.07.2025

மேஷம் ஆன்மீகப் பணிகள் சிறக்கும். வியாபாரத்திற்கு வங்கிக்கடன் கிடைக்கும். காசி, கயா என தீர்க்க யாத்திரை செல்வதற்கு திட்டமிடுவர். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். உறவினர்களால் நன்மை உண்டாகும். பொதுத் துறையில் இருப்பவருக்கு தங்கள் சொல்லிற்கு...

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயம்!

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். வட ஸ்கார்பரோவில், மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கும் வாகன ஓட்டுநர், நிறுத்தியிருந்த பல வாகனங்களையும், ஒரு பாதசாரியையும் மோதிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம், இரவு 9...

அல்பர்ட்டாவில் இடம்பெற்ற கிரன் விபத்தில் ஒருவர் பலி!

கனடாவின் அல்பர்ட்டாவின் சஸ்காடூனில் நடந்த தொழில்துறை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்பெர்டா மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிகக்கப்படுகின்றது. இந்த விபத்து, நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள வெப்ஸ்டர் வீதியில் உள்ள...

மொன்ட்ரியலில் சிறுவன் மீது கத்தி குத்து!

கனடாவின் மொன்ட்ரியல் நகரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பொயின்டி ஒக்ஸ் டெரெம்பள்ஸ் Pointe-aux-Trembles பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம்...

தப்பிச் சென்ற கைதி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கனடாவில் தப்பிச் சென்ற கைதி ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1992-ஆம் ஆண்டு கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி ஒருவர் இவ்வாறு தப்பியுள்ளார். கியூபெக்கிலுள்ள ஆர்செம்பெல்ட் Archambault சிறையிலிருந்து...

அமெரிக்காவுடன் மோதுவதற்கான அமைப்பல்ல பிரிக்ஸ் – சீனா

அமெரிக்காவுடன் மோதலை விரும்பும் அமைப்பல்ல பிரிக்ஸ் என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ கிங் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; பல நாடுகளை உள்ளடக்கிய, ஒத்துழைப்புடன் கூடிய வளர்ச்சிக்கான அமைப்புதான்...

அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரித்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட வரி கடிதங்கள் 12 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு ஜூலை 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின்...

ஜனாதிபதியால் பதவிநீக்கம் – ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் தற்கொலை!

ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட், ஜனாதிபதி புடினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மாஸ்கோவில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Latest news

- Advertisement -spot_img